மும்பை இந்தியன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Mumbai Indians
மும்பை இந்தியன்ஸ்
Mumbai Indians Logo.jpg
பயிற்றுனர்: இந்தியாவின் கொடி ரொபின் சிங்
தலைவர்: இந்தியாவின் கொடி ரோகித் சர்மா
அமைப்பு: 2008
இல்ல அரங்கு:
உரிமையாளர்: ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்
வலைத்தளம்: Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் மும்பை ஒப்போலை உரிமையின் பெயராகும். இந்த அணி இந்தியாவின் மிக பெரிய நிறுவனமான ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்க்கு சொந்தமானது. தற்போது அணியின் தலைவர் ரோகித் சர்மா ஆவார். இந்த அணியின் முன்னால் தலைவராக சச்சின் தெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அணி[தொகு]

மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், போலார்டு, மற்றும் மலிங்கா போன்ற வீரர்களை ஐபிஎல் 2011 ல் தக்கவைத்துக்கொண்டது.[1]

மும்பை இந்தியன்ஸ்

Batsmen


ஆல் ரவுண்டர்ஸ்

விக்கெட் கீப்பர்ஸ்


பந்து வீச்சாளர்கள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_இந்தியன்ஸ்&oldid=2472789" இருந்து மீள்விக்கப்பட்டது