மைக்கல் கிளார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கல் கிளார்க்
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மைக்கல் ஜான் கிளார்க்
உயரம் 1.78 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 389*) 6 அக்டோபர், 2004: எ இந்தியா
கடைசித் தேர்வு 26 டிசம்பர், 2012: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 149) 19 ஜனவரி, 2003: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 3 செப்டம்பர், 2012:  எ பாக்கித்தான்
சட்டை இல. 23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2000– நியூ சவுத்து வேல்சு புளூசு
2004 Hampshire
2011– Sydney Thunder
2012–present புனே வாரியர்சு இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒ.ப மு.து ப. அ
ஆட்டங்கள் 90 223 154 291
ஓட்டங்கள் 7,092 7,307 11,625 9,231
துடுப்பாட்ட சராசரி 53.32 45.10 48.84 42.73
100கள்/50கள் 23/25 7/54 39/42 8/69
அதிக ஓட்டங்கள் 329* 130 329* 130
பந்து வீச்சுகள் 2,244 2,489 3,436 3,199
இலக்குகள் 30 56 41 83
பந்துவீச்சு சராசரி 36.60 37.12 43.90 31.59
சுற்றில் 5 இலக்குகள் 2 1 2 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/9 5/35 6/9 5/35
பிடிகள்/ஸ்டம்புகள் 103/– 89/0 164/– 115/0

1 பெப்ரவரி, 2013 தரவுப்படி மூலம்: Cricinfo

மைக்கல் கிளார்க் (பிறப்பு:ஏப்ரல் 2, 1981 லிவர்பூல்,நியூ சவுத் வேல்ஸ் அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் "பப்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_கிளார்க்&oldid=2235413" இருந்து மீள்விக்கப்பட்டது