பேச்சு:பிராட் ஹாடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் Brad Haddin எனும் பெயர் பிராட்(அல்லது பிறட்) ஹடின் என்றே வர்ணனைகளில் உச்சரிக்கப் படுகின்றது. இதனை ஹாடின் என மாற்றுவது சரியல்ல என்றே எண்ணுகிறேன். உலகக்கிண்ணத் துடுப்பாட்ட அணிகள் என்ற கட்டுரையில் பல ஆட்டக்காரர்களின் பெயர்கள் தவறாக உள்ளன. இவற்றைச் சரிசெய்து, கட்டுரைகள் இல்லாத வீரர்களுக்கு புதிய கட்டுரைகளைத் தொடங்க எண்ணியுள்ளேன். வேண்டுமானால் துடுப்பாட்ட ஆர்வலர்கள் பெயர்களின் சரியான உச்சரிப்பை விவாதித்து சரியான பெயர்களில் கட்டுரை அமைவதை உறுதி செய்யலாம். --சிவகோசரன் 10:42, 18 பெப்ரவரி 2011 (UTC)[பதில் அளி]

இவரது பெயர் ஹாடின் என்று ஓரளவு இழுத்தே உச்சரிக்கப்படுகிறது. தமிழில் அவ்வாறு எழுதுவதே சிறந்த முறை. கிரந்தம் தவிர்த்து எழுதுவதானால் பிராட் ஆடின் எனவும் எழுதலாம். எனது பரிந்துரை பிராட் ஆடின் என்பதே.--Kanags \உரையாடுக 11:04, 18 பெப்ரவரி 2011 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிராட்_ஹாடின்&oldid=2535309" இருந்து மீள்விக்கப்பட்டது