நொட்டிங்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நொட்டிங்காம்
நகரம், ஒற்றை அதிகாரப் பகுதி
நொட்டிங்காம் நகரம்
Nottingham montage.jpg
அடைபெயர்(கள்): "மிட்லான்ட்சின் அரசி"[1]
குறிக்கோளுரை: இலத்தீன்: [Vivit post funera virtus] error: {{lang}}: text has italic markup (உதவி)[2]
நொட்டிங்காம்சயரில் அமைவிடம்
நொட்டிங்காம்சயரில் அமைவிடம்
நொட்டிங்காம் is located in இங்கிலாந்து
நொட்டிங்காம்
நொட்டிங்காம்
இங்கிலாந்தில் அமைவிடம்மைக்கிய இராச்சியத்தில் அமைவிடம்#மைரோப்பாவில் அமைவிடம்
நொட்டிங்காம் is located in ஐக்கிய இராச்சியம்
நொட்டிங்காம்
நொட்டிங்காம்
நொட்டிங்காம் (ஐக்கிய இராச்சியம்)
நொட்டிங்காம் is located in ஐரோப்பா
நொட்டிங்காம்
நொட்டிங்காம்
நொட்டிங்காம் (ஐரோப்பா)
ஆள்கூறுகள்: 52°57′N 1°09′W / 52.950°N 1.150°W / 52.950; -1.150ஆள்கூறுகள்: 52°57′N 1°09′W / 52.950°N 1.150°W / 52.950; -1.150
நாடுஐக்கிய இராச்சியம்
அரசியலமைப்பு மாவட்டம்இங்கிலாந்து
மண்டலம்கிழக்கு மிட்லாண்ட்சு
சடங்குரீதியான மாவட்டம்நொட்டிங்காம்சயர்
குடியேற்றம்கிபி 600
நகர நிலை1897
நிருவாகத் தலைமையகம்லொக்சுலி மாளிகை
அரசு
 • வகைஒற்றையாட்சி
 • ஆளும் குழுநொட்டிங்காம் நகரப் பேரவை
 • பணிப்பாளர்தொழிற்கட்சி
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
 • கிறிசு லெசுலி (சுயே)
 • அலெக்சு நொரிசு (தொ)
 • லிலியன் கிரீன்வுட் (தொ)
 • நகர முதல்வர்கிளிர் லியாக்கத் அலி
பரப்பளவு
 • நகரம்74.61 km2 (28.81 sq mi)
ஏற்றம்[3]46 m (151 ft)
மக்கள்தொகை (2015)
 • நகரம்321,500
 • அடர்த்தி4,412/km2 (11,430/sq mi)
 • நகர்ப்புறம்915,977 (LUZ:975,800)
 • பெருநகர்1,610,000 (நொட்டிங்காம்-டார்பி)[4]
 • இனக்குழு
(2011 Census)[5]
 • 71.5% வெள்ளை (65.4% வெள்ளைப் பிரித்தானியர்)
 • 13.1% ஆசியர்
 • 7.3% கருப்பு பிரித்தானியர்
 • 6.7% கலப்பினம்
 • 1.5% ஏனையோர்
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
 • கோடை (பசேநே)பிரித்தானியக் கோடை நேரம் (ஒசநே+1)
அஞ்சல்NG
தொலைபேசி குறியீடு0115
Grid Ref.SK570400
இணையதளம்www.nottinghamcity.gov.uk

நொட்டிங்காம் (Nottingham, /ˈnɒtɪŋəm/ (About this soundகேட்க) NOT-ing-əm) என்பது இங்கிலாந்தின் ஒரு நகரம் ஆகும். இது இலண்டனில் இருந்து 128 மைல்கள் (206 கிமீ) வடக்கேயும், பர்மிங்காமில் இருந்து 45 மைல் (72 கிமீ) வடகிழக்கேயும், மான்செசுட்டரில் இருந்து 56 மைல் (90 கிமீ) தென்கிழக்கேயும் அமைந்துள்ளது.

நொட்டிங்காம் நகரம் இராபின் ஊட் என்ற கதை மாந்தருடன் தொடர்பு கொண்டது. அத்துடன் சரிகை தயாரிப்பு, ரலே மிதிவண்டி, புகையிலைத் தொழிற்சாலைகளுடனும் தொடர்பு கொண்டது. இதற்கு 1897 ஆம் ஆண்டில் நகர நிலை கொடுக்கப்பட்டது நொட்டிங்காம் நகரம் சுற்றுலாத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[6] நொட்டிங்காமின் மக்கள்தொகை 2017 இல் 329,200 ஆகும்.[7][8][9] நொட்டிங்காம் கிழக்கு மிட்லான்ட்சில் மிகப்பெரிய நகர்ப்புறமும், இங்கிலாந்தின் நடுநிலங்களில் இரண்டாவது மிகப் பெரியதும் ஆகும்.

நொட்டிங்காமில் இங்கிலாந்தின் முக்கிய விளையாட்டு மையங்கள் அமைந்துள்ளன. 2015 அக்டோபரில் இந்நகரம் 'ஆங்கிலேய விளையாட்டுக்களின் வீடு' எனப் பெயரெடுத்தது.[10] தேசிய பனிக்கட்டி மையம், \டிரெண்ட் பாலம் பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கு போன்ற பல அரங்குகள் இந்நகரில் அமைந்துள்ளன. நொட்சு கவுண்டி, நொட்டிங்காம் பொரெஸ்டு ஆகிய இரண்டு காற்பந்தாட்ட அணிகள் இங்கு இயங்குகின்றன. இரண்டு அணிகளும் இரு தடவைகள் யூஈஎஃப்ஏ கோப்பையை வென்றுள்ளன.[11]

நொட்டிங்காம் நகரில் நொட்டிங்காம் டிரெண்டு பல்கலைக்கழகம், நொட்டிங்காம் பல்கலைக்க்ழகம் என இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Nottingham, "The Queen City of the Midlands," The official guide, Sixth Edition (1927)". Nottinghamshire History. 11 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "A brief A-Z of Nottingham". Atschool.eduweb.co.uk. 16 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 3. "Population of Nottingham". Mongabay.com. 23 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "British Urban Pattern: Population Data (Epson)" (PDF). Espon.eu. 24 செப்டம்பர் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 நவம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 5. "Key Statistics for Local Authorities". Ons.gov.uk. 22 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Release Edition Reference Tables". ONS. 20 February 2014. 11 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "ONS Mid-Year Population Estimates 2017". Nottingham Insight. 31 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Urban Audit - City Profiles - Nottingham". Urban Audit. 14 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 9. "UNITED KINGDOM: Urban Areas in England". City Population. 31 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Nottingham named as 'Home of English Sport'". BBC News.
 11. "Nottingham chosen as first City of Football". BBC News.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொட்டிங்காம்&oldid=2744954" இருந்து மீள்விக்கப்பட்டது