கேரி கிர்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரி கிர்ஸ்டன்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுகள் ஒருநாள் {{{column3}}} {{{column4}}}
ஆட்டங்கள் 101 185 {{{ஆட்டங்கள்3}}} {{{ஆட்டங்கள்4}}}
ஓட்டங்கள் 7,289 6,798 {{{ஓட்டங்கள்3}}} {{{ஓட்டங்கள்4}}}
துடுப்பாட்ட சராசரி 45.27 40.95 {{{bat avg3}}} {{{bat avg4}}}
100கள்/50கள் 21/34 13/45 {{{100s/50s3}}} {{{100s/50s4}}}
அதிக ஓட்டங்கள் 275 188* {{{அதியுயர் புள்ளி3}}} {{{அதியுயர் புள்ளி4}}}
இலக்குகள் 58 5 {{{deliveries3}}} {{{deliveries4}}}
இலக்குகள் 2 0 {{{wickets3}}} {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி 71.00 {{{bowl avg3}}} {{{bowl avg4}}}
சுற்றில் 5 இலக்குகள் {{{fivefor3}}} {{{fivefor4}}}
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a {{{tenfor3}}} {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு 1/0 {{{best bowling3}}} {{{best bowling4}}}
பிடிகள்/ஸ்டம்புகள் 83/– 61/1 {{{catches/stumpings3}}} {{{catches/stumpings4}}}

28 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten, பிறப்பு 23 நவம்பர் 1967 ,கேப் டவுன்) தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் இந்நாள் இந்திய தேசிய அணியின் பயிற்றுனரும் ஆவார். 101 தேர்வுகளிலும் 185 ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவிற்காக விளையாடியுள்ளார். பெரும்பாலும் தொடக்க மட்டையாளராக களமிறங்கி யுள்ளார். தனது தேர்வுத் துவக்கத்தை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு மெல்பேர்ணில் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றிதந்த 76 ஓட்டங்களை அடித்து பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். 100 தேர்வுத் துடுப்பாட்டங்களில் பங்கெடுத்த முதல் தென்னாபிரிக்கர் என்ற பெருமையும் கொண்டவர். மிகவும் நம்பத்தகுந்த மட்டையாளராகவும் களத்தடுப்புக்காரராகவும் விளங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_கிர்ஸ்டன்&oldid=2237140" இருந்து மீள்விக்கப்பட்டது