உள்ளடக்கத்துக்குச் செல்

முனாஃவ் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனாப் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு12 சூலை 1983 (1983-07-12) (அகவை 41)
இக்கார், குசராத்து, இந்தியா
உயரம்6 அடி 2.5 அங் (1.89 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலைக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 255)9 மார்ச் 2006 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு3 ஏப்ரல் 2009 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 163)3 ஏப்ரல் 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப3 செப்டம்பர் 2011 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்13
இ20ப அறிமுகம் (தொப்பி 34)9 சனவரி 2011 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப31 ஆகத்து 2011 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்13
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003/04–2004/05மும்பை
2005/06–2008/09மகாராட்டிரம்
2008/09–2018பரோடா
2008–2010ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 13)
2011–2013மும்பை இந்தியன்ஸ் (squad no. 13)
2017குஜராத் லயன்சு (squad no. 13)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 13 70 53 111
ஓட்டங்கள் 60 74 611 166
மட்டையாட்ட சராசரி 7.50 6.72 15.27 7.54
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 15* 15 78 28
வீசிய பந்துகள் 2,658 2,988 9,664 5,171
வீழ்த்தல்கள் 35 86 192 142
பந்துவீச்சு சராசரி 38.54 28.86 23.85 28.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 4/25 4/29 6/50 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 11/– 13/– 27/–
மூலம்: ESPNCricinfo, 13 அக்டோபர் 2017

முனாஃப் பட்டேல் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தியத் துடுப்பாட்ட அணி, மேற்கு மண்டல துடுப்பாட்ட அணி, டுலீப் கோப்பை, குஜராத் துடுப்பாட்ட அணி, மும்பை துடுப்பாட்ட அணி மற்றும் மகாராஷ்ட்ரா துடுப்பாட்ட அணி ஆகியவற்றிற்கு விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனாஃவ்_பட்டேல்&oldid=2950897" இலிருந்து மீள்விக்கப்பட்டது