குஜராத் லயன்சு
Jump to navigation
Jump to search
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | சுரேஷ் ரைனா[1] |
பயிற்றுநர் | பிறட் ஒட்ச் |
உரிமையாளர் | கேசாவ் பன்சால் |
அணித் தகவல் | |
நகரம் | ராஜ்கோட், குசராத்து, இந்தியா |
நிறங்கள் | |
உருவாக்கம் | 2016 |
உள்ளக அரங்கம் | சுரசுதிரா கிரிக்கட் கழக விளையாட்டரங்கம், ராஜ்கோட்[1] (Capacity: 28,000) |
Secondary home ground(s) | சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத் |
அதிகாரபூர்வ இணையதளம்: | www.thegujaratlions.com |
![]() |
குஜராத் லயன்சு (often abbreviated as GL) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பருவம் மட்டும் விளையாடும் துடுப்பாட்ட அணி ஆகும். இது ராஜ்கோட், குசராத்து நகரத்தை மையமாக கொண்டுள்ளது. தவறான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கொண்ட இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் தண்டனை காரணமாக இரு வருடம் அந்த அணிகள் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இயலாது. அவற்றின் இடத்தை நிரப்ப இந்த அணி விளையாடுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Team Rajkot". 18 December 2015. http://www.iplt20.com/news/2015/more-news/7020/team-rajkot. பார்த்த நாள்: 18 December 2015.
- ↑ C, Aprameya (8 December 2015). "Pune and Rajkot announced as 2 new franchises in IPL". One India. http://www.oneindia.com/sports/cricket/pune-rajkot-2-new-franchises-ipl-for-2-years-1949400.html. பார்த்த நாள்: 8 December 2015.