உள்ளடக்கத்துக்குச் செல்

வடோதரா துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடோதரா துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கேதார் டேவ்தர் & தீபக் ஹூடா
பயிற்றுநர்ஜேக்கப் மார்ட்டின்
உரிமையாளர்பரோடா துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1930
உள்ளக அரங்கம்மோதி பா அரங்கம்
கொள்ளளவு18,000
வரலாறு
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள்5
இராணி கோப்பை வெற்றிகள்0
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்0
சையது முஷ்டாக் கோப்பை வெற்றிகள்2

வடோதரா துடுப்பாட்ட அணி (The Baroda cricket team ) என்பது வடோதரா சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம்மோதி பா அரங்கமாகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


ரஞ்சிக் கோப்பையில் செயல்பாடு

[தொகு]
ஆண்டு இடம்
2010-11 இரண்டாம் இடம்
2001-02 இரண்டாம் இடம்
2000-01 முதல் இடம்
1957-58 முதல் இடம்
1949-50 முதல் இடம்
1948-49 இரண்டாம் இடம்
1946-47 முதல் இடம்
1945-46 இரண்டாம் இடம்
1942-43 முதல் இடம்

பயிற்சியாளர்கள்

[தொகு]
  • தலைமைப் பயிற்சியாளர் - ஜேக்கப் மார்ட்டின்[1]
  • உதவிப் பயிற்சியாளர்- ஹிமான்ஷு ஜாதவ்

பிரபலமான வீரர்கள்

[தொகு]
இர்பான் பதான்

சான்றுகள்

[தொகு]
  1. "Jacob Martin, former India player with criminal record, named Baroda Ranji coach". India Today. 14 September 2016. https://www.indiatoday.in/sports/cricket/story/jacob-martin-baroda-ranji-team-coach-criminal-record-341073-2016-09-14. பார்த்த நாள்: 18 June 2018. 
  2. Baroda Cricket Hall of Fame பரணிடப்பட்டது 5 ஏப்பிரல் 2008 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடோதரா_துடுப்பாட்ட_அணி&oldid=3227863" இலிருந்து மீள்விக்கப்பட்டது