யூசுஃப் பதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூசுஃப் பதான்
Yusuf Pathan.jpg
யூசுஃப் பதான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் யூசுஃப் கான் பதான்
பட்டப்பெயர் லீதல் வெபன், ஸ்டீலர்
பிறப்பு 17 நவம்பர் 1982 (1982-11-17) (அகவை 36)
வதோதரா (முன்னர் பரோடா), குசராத், இந்தியா
உயரம் 1.855 m (6)
வகை பன்முகத் துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 172) 10 சூன், 2008: எ பாக்கிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி 23 சனவரி, 2011:  எ தென்னாபிரிக்கா
சட்டை இல. 28
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001/02–நடப்பில் பரோடா
2008 – 2010 ராஜஸ்தான் ராயல்ஸ்
2011 - நடப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.ப.து கள்மு.துபஅடி20ப
ஆட்டங்கள் 43 40 89 9
ஓட்டங்கள் 692 1,997 1,792 122
துடுப்பாட்ட சராசரி 30.89 35.03 30.37 24.40
100கள்/50கள் 2/3 4/10 3/9 0/0
அதிக ஓட்டங்கள் 123* 183 148 33*
பந்து வீச்சுகள் 668 7,161 3,055 89
இலக்குகள் 17 96 64 4
பந்துவீச்சு சராசரி 37.64 33.98 40.26 29.50
சுற்றில் 5 இலக்குகள் 0 7 2 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/49 6/47 5/52 2/23
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 43/– 36/– 5/–

17 அக்டோபர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

யூசுஃப் கான் பதான் (Yusuf Khan Pathan பிறப்பு 17 நவம்பர் 1982) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தரத் துடுப்பாட்டத்தில் 2001/02 காலத்தில் காலடி வைத்தார். மிகவும் ஆற்றலுடைய வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். இவரது தம்பி இர்ஃபானும் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இளவலாக இருந்தபோதும் இந்திய அணியில் முதலில் இடம்பெற்றது இர்ஃபானே.

பன்னாட்டு நூறுகள்[தொகு]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சதங்கள்[தொகு]

  • ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
  • ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.


ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சதங்கள் - யூசுஃப் பதான்
ஓட்டங்கள் ஆட்டங்கள் எதிர் நகரம்/நாடு நிகழிடம் ஆண்டு
[1] 123* 41 Flag of New Zealand.svg நியூசிலாந்து பெங்களூரு, இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம் 2010
[2] 105 45 Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா செஞ்சூரியன், தென்னாபிரிக்கா சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் 2011

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுஃப்_பதான்&oldid=2472848" இருந்து மீள்விக்கப்பட்டது