தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி
Appearance
(தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தனிப்பட்ட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
தேர்வுத் தலைவர் | டீன் எல்கார் | |||
ஒரு-நாள் தலைவர் | தெம்ப பவுமா | |||
இ20ப தலைவர் | தெம்ப பவுமா | |||
பயிற்றுநர் | மார்க் பவுச்சர் | |||
வரலாறு | ||||
தேர்வு நிலை | 1889 | |||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | ||||
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1929) | |||
|
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3]
தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Records; One-Day Internationals; ESPN Cricinfo". ESPNcricinfo. Archived from the original on 24 February 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
- ↑ The Commonwealth Games Experience by Shaun Pollock ESPN Cricinfo
- ↑ "ICC overview of Player Rankings International Cricket Council". International Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.