பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
Appearance
(பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணி پاکستان کرکٹ ٹیم | |
---|---|
பாகிஸ்தான் சின்னம் | |
தேர்வு நிலை தரப்பட்டது | 1952 |
முதலாவது தேர்வு ஆட்டம் | v இந்தியா, ஃபெரோசு ஷா கோட்லா, தில்லி, இந்தியா, 16–18 ஒக்டோபர் 1952. |
பயிற்சியாளர் | VACANT |
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | தேர்வுத் துடுப்பாட்டத்தில் 5வது, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 6வது [1] |
தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு | 358 5 |
கடைசி தேர்வு ஆட்டம் | v மேற்கிந்தியத் தீவுகள் at Basseterre, செயின்ட் கிட்ஸ், Warner Park in மேற்கிந்தியத் தீவுகள். From 20–24 மே 2011, |
வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு | 109/100 3/1 |
{{{asofdate}}} படி |
பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி பாகிஸ்தான் சார்பாகத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது பாகிஸ்தான் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3]
ஜூலை 28, 1952 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் தகைமை வழங்கப்பட்டது. இவ்வணி தனது டெஸ்ட் போட்டியை இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 1952 இல் டில்லியில் விளையாடியது. இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nadeem, Roha (29 June 2017). "Mohammad Amir: Pakistan's raging phoenix". Archived from the original on 24 June 2018. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
- ↑ "Green shirts reach home, Afridi to stay behind in Dubai". www.pakistantoday.com.pk. Archived from the original on 23 June 2018. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
- ↑ "'Proud of our boys': Men in Green lauded for fighting till the end in T20 World Cup final". Geo News. 13 November 2022 இம் மூலத்தில் இருந்து 13 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221113124847/https://www.geo.tv/latest/452116-proud-of-our-boys-men-in-green-lauded-for-fighting-till-the-end-in-t20-world-cup-final.