சுரேஷ் ரைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுரேஷ் ரெய்னா
Suresh Raina grace the 'Salaam Sachin' conclave.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் சுரேஷ் குமார் ரெய்னா
பட்டப்பெயர் சானு
பிறப்பு 27 நவம்பர் 1986 (1986-11-27) (அகவை 31)
ரைனாவாரி, சம்மு காசுமீர், இந்தியா
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 26 ஜூலை, 2010: எ இலங்கை
கடைசித் தேர்வு 16 திசம்பர், 2010: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 159) 30 ஜூலை, 2005: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 21 சனவரி, 2011:  எ தென்னாபிரிக்கா
சட்டை இல. 48
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002/03–நடப்பு உத்தர பிரதேச துடுப்பாட்ட அணி
2008–நடப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுகள்ஒ.ப.து கள்முதல்தரம்ப.அ
ஆட்டங்கள் 18 223 59 153
ஓட்டங்கள் 768 5568 4,057 4,143
துடுப்பாட்ட சராசரி 16.48 35.45 43.15 36.99
100கள்/50கள் 1/7 5/36 7/27 4/28
அதிக ஓட்டங்கள் 120 116* 203 129
பந்து வீச்சுகள் 1041 2084 1,260 1,158
இலக்குகள் 13 36 18 25
பந்துவீச்சு சராசரி 16.38 19.13 34.27 38.76
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/1 3/36 3/31 4/23
பிடிகள்/ஸ்டம்புகள் 23 100 63/– 62/–

22 சனவரி, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சுரேஷ் குமார் ரெய்னா (காசுமீரி: سریش کمار رائنا ) (பிறப்பு: நவம்பர் 27, 1986) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1] சூலை 2005 முதல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடி வருகிறார். 2006ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரது முதல் தேர்வு ஆட்டம் 26 சூலை 2010இல் இலங்கைக்கு எதிராகவே துவங்கியது. உள்நாட்டுப் போட்டிகளில் ரஞ்சிக் கோப்பைக்கு உத்தரப் பிரதேசத் துடுப்பாட்ட அணிக்கும் துலீப் கோப்பைக்கு மத்திய பிராந்தியத்திற்கும் ஆடுகிறார். ஆற்றல்மிகு இடதுகை மட்டையாளரான இவரது களத்தடுப்பிற்கு புகழ்பெற்றவர். அவ்வப்போது புறச் சுழற் பந்து வீசுவதும் உண்டு.

ஒரு நாள் போட்டிகள்[தொகு]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயற்திறன்[தொகு]

நூறுகள்[தொகு]

தேர்வு துடுப்பாட்ட நூறுகள்[தொகு]

  • ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
  • ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.
தேர்வு துடுப்பாட்ட நூறுகள் - சுரேஷ் ரைனா
எண் ஓட்டங்கள் ஆட்ட எண் எதிர் நகரம்/நாடு நிகழிடம் ஆண்டு
[1] 120 1 Flag of Sri Lanka.svg இலங்கை கொழும்பு, இலங்கை சிங்களவர் விளையாட்டரங்கம் 2010

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Pilgrimage to Rainabari". பார்த்த நாள் 2010-12-02. "Suresh Raina, the promising test cricketer, too hailed from Rainabari."

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_ரைனா&oldid=2477035" இருந்து மீள்விக்கப்பட்டது