அன்ஷுமன் கைக்வாத்
Appearance
2005 இல் கைக்வாத் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அன்சுமன் தட்டாசிராவ் கைக்வாத் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | மும்பை, இந்தியா | 23 செப்டம்பர் 1952|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 31 சூலை 2024 வடோதரா, குசராத்து, இந்தியா | (அகவை 71)|||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | தாடா கைக்வாத் (தந்தை) | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 135) | 27 திசம்பர் 1974 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 31 திசம்பர் 1984 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 15) | 7 சூன் 1975 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 திசம்பர் 1987 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 31 திசம்பர் 2006 |
அன்சுமன் தட்டாசிராவ் கைக்வாத் (Anshuman Dattajirao Gaekwad, 23 செப்டம்பர் 1952 – 31 சூலை 2024) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணியின் பயிற்சியாளராக இருதடவைகள் பணியாற்றியுள்ளார். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1974 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். சூன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. Retrieved 7 June 2018.