அஜித் வாடேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜித் வாடேகர்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அஜித் லக்சுமன் நாடேகர்
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடை இடக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 13 டிசம்பர், 1966: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு 4 சூலை, 1974: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி 13 சூலை, 1974: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 15 சூலை, 1974:  எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1958/59–1974/75 மும்பை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபமுதபஅ
ஆட்டங்கள் 37 2 237 5
ஓட்டங்கள் 2,113 73 15,380 192
துடுப்பாட்ட சராசரி 31.07 36.50 47.03 63.33
100கள்/50கள் 1/14 0/1 36/84 0/2
அதிக ஓட்டங்கள் 143 67* 323 87
பந்து வீச்சுகள் 51 1,622
இலக்குகள் 0 21
பந்துவீச்சு சராசரி 43.23
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/0
பிடிகள்/ஸ்டம்புகள் 46/– 1/0 271/0 3/–

28 செப்டம்பர், 2012 தரவுப்படி மூலம்: [1]

அஜித் வாடேகர் (Ajit Wadekar, பிறப்பு: ஏப்ரல் 1, 1941 – 15 ஆகத்து 2018), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former India captain Ajit Wadekar dies aged 77". ESPN Cricinfo. பார்த்த நாள் 15-08-2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_வாடேகர்&oldid=2678975" இருந்து மீள்விக்கப்பட்டது