கருநாடகத் துடுப்பாட்ட அணி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | மணீஷ் பாண்டே |
பயிற்றுநர் | இயர் குட் |
உரிமையாளர் | கருநாடகத் துடுப்பாட்ட வாரியம் |
அணித் தகவல் | |
உருவாக்கம் | 1933 |
உள்ளக அரங்கம் | எம். சின்னசுவாமி அரங்கம் |
கொள்ளளவு | 40,000 |
வரலாறு | |
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள் | 8 |
இராணி கோப்பை வெற்றிகள் | 6 |
விஜய் அசாரே கிண்ணம் வெற்றிகள் | 3 |
சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள் | 1 |
அதிகாரபூர்வ இணையதளம்: | KSCA |
கருநாடகத் துடுப்பாட்ட அணி (Karnataka cricket team) என்பது கருநாடகம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக மைசூர் துடுப்பாட்ட அணி என அறியப்பட்டது. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் கோப்பையில் வெற்றி பெற்றது.[1]
ரஞ்சிக் கோப்பையில்
[தொகு]ஆண்டு | இடம் | தலைவர் | எதிரணி | இராணி கோப்பை |
---|---|---|---|---|
1941-42 | இரண்டாம் இடம் | சபி தரஷா | மும்பை | -- |
1959-60 | இரண்டாம் இடம் | வாசுதேவ மூர்த்தி | மும்பை | -- |
1973-74 | முதல் இடம் | பிரசன்னா | ராசத்தான் | ஆம் |
1974-75 | இரண்டாம் இடம் | பிரசன்னா | மும்பை | -- |
1977-78 | முதல் இடம் | பிரசன்னா | உத்தரப் பிரதேசம் | இல்லை |
1978-79 | இரண்டாம் இடம் | விஸ்வநாத் | தில்லி | -- |
1981-82 | இரண்டாம் இடம் | விஸ்வநாத் | தில்லி | -- |
1982-83 | முதல் இடம் | பிரிஜேஷ் படேல் | மும்பை | ஆம் |
1995-96 | முதல் இடம் | அனில் கும்ப்ளே | தமிழ்நாடு | ஆம் |
1997-98 | முதல் இடம் | ராகுல் திராவிட் | உத்தரப் பிரதேசம் | ஆம் |
1998-99 | முதல் இடம் | சுனில் ஜோசி | மத்தியப்பிரதேசம் | இல்லை |
2009-10 | இரண்டாம் இடம் | ராபின் உத்தப்பா | மும்பை | -- |
2013-14 | முதல் இடம் | வினய் குமார் | மகாராட்டிரம் | ஆம் |
2014-15 | முதல் இடம் | வினய் குமார் | தமிழ்நாடு | ஆம் |