உள்ளடக்கத்துக்குச் செல்

இராணி கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணி கோப்பை
நாடு(கள்) இந்தியா
நிர்வாகி(கள்)பிசிசிஐ
வடிவம்முதல்தரத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1959–60
கடைசிப் பதிப்பு2018–19 இராணி கோப்பை
போட்டித் தொடர் வடிவம்பிளே-ஆஃப்
மொத்த அணிகள்2
தற்போதைய வாகையாளர்விதர்பா துடுப்பாட்ட அணி (2 வது வெற்றி)
அதிகமுறை வெற்றிகள்ரெஸ்ட் ஆஃப் இந்தியா (28 முறை)
தகுதிரஞ்சிக் கோப்பை
அதிகபட்ச ஓட்டங்கள்வாசிம் ஜாபர் (1294)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்பத்மகார் சிவல்கர் (51)[2]

இராணி கோப்பை (The Z. R. Irani Cup) என்பது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் துடுப்பாட்ட கோப்பையாகும். இதில் இந்திய உள்ளூர் அணிகள் போட்டியிடுகின்றன.

போட்டி வரலாறு

[தொகு]

பின்வரும் அட்டவணையானது 1959-60 முதல் 2017-18 வரையிலான போட்டி முடிவுகள் உள்ளது.[3]

ஆண்டுவெற்றிஇரண்டாம் இடம்இடம்
1959-60மும்பை ரெஸ்ட் ஆஃப் இந்தியாஃபெரோஸ் ஷா கோட்லா
1962-63மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாபிராபோர்ன் விளையாட்டரங்கம்
1963-64மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாநீலம் சஞ்சீவ ரெட்டி அரங்கம்
1965-66மும்பை / ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை)
1966-67ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை ஈடன் கார்டன்ஸ்
1967-68மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1968-69ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1969-70மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா புனே சங்க துடுப்பாட்ட அரங்கம்
1970-71மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா ஈடன் கார்டன்ஸ்
1971-72ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை பிராபோர்ன் விளையாட்டரங்கம்
1972-73மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாநேரு துடுப்பாட்ட அரங்கம், புனே
1973-74ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பைஎம். சின்னசுவாமி அரங்கம்
1974-75கருநாடகம்ரெஸ்ட் ஆஃப் இந்தியா சர்தார் வல்லபாய் படேல் அரங்கம்
1975-76மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1976-77மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா ஃபெரோஸ் ஷா கோட்லா
1977-78ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை வான்கேடே அரங்கம்
1978-79ரெஸ்ட் ஆஃப் இந்தியாKarnataka எம். சின்னசுவாமி அரங்கம்
1980-81தில்லிரெஸ்ட் ஆஃப் இந்தியா ஃபெரோஸ் ஷா கோட்லா
1981-82மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா நேரு அரங்கம், இந்தூர்
1982-83ரெஸ்ட் ஆஃப் இந்தியாதில்லிஃபெரோஸ் ஷா கோட்லா
1983-84கருநாடகம்ரெஸ்ட் ஆஃப் இந்தியாமாதவ்ராவ் சிந்தியா அரங்கம்
1984-85ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை ஃபெரோஸ் ஷா கோட்லா
1985-86மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1986-87ரெஸ்ட் ஆஃப் இந்தியாDelhi பரக்கதுல்லாகான் அரங்கம்
1987-88ஐதராபாத்துரெஸ்ட் ஆஃப் இந்தியா ஜிம்கானா அரங்கம்
1988-89தமிழ்நாடுரெஸ்ட் ஆஃப் இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம்
1989-90தில்லிரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
1990-91ரெஸ்ட் ஆஃப் இந்தியாBengalஎம். சின்னசுவாமி அரங்கம்
1991-92அரியானாரெஸ்ட் ஆஃப் இந்தியாநாகர் சிங் அரங்கம்
1992-93ரெஸ்ட் ஆஃப் இந்தியாதில்லிஃபெரோஸ் ஷா கோட்லா
1993-94ரெஸ்ட் ஆஃப் இந்தியாPunjabபஞ்சாப் விவசாய பல்கலைக்கழக அரங்கம்
1994-95மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாவான்கேடே அரங்கம்
1995-96மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாவான்கேடே அரங்கம்
1996-97கருநாடகம்ரெஸ்ட் ஆஃப் இந்தியாஎம். சின்னசுவாமி அரங்கம்
1997-98மும்பைரெஸ்ட் ஆஃப் இந்தியாவான்கேடே அரங்கம்
1998-99கருநாடகம்ரெஸ்ட் ஆஃப் இந்தியாஎம். சின்னசுவாமி அரங்கம்
1999-00ரெஸ்ட் ஆஃப் இந்தியாகருநாடகம்எம். சின்னசுவாமி அரங்கம்
2000-01ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை வான்கேடே அரங்கம்
2001-02ரெஸ்ட் ஆஃப் இந்தியாBaroda விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2002-03இரயில்வே அணிரெஸ்ட் ஆஃப் இந்தியாகர்னைல் சிங் துடுப்பாட்ட அரங்கம்
2003-04ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பைஎம். சின்னசுவாமி அரங்கம்
2004-05ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை பஞ்சாப் சங்க துடுப்பாட்ட அரங்கம்
2005-06இரயில்வே அணிரெஸ்ட் ஆஃப் இந்தியா கர்னைல் சிங் துடுப்பாட்ட அரங்கம்
2006-07ரெஸ்ட் ஆஃப் இந்தியாUttar Pradesh விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2007-08ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை மாதவ்ராவ் சிந்தியா துடுப்பாட்ட அரங்கம்
2008-09ரெஸ்ட் ஆஃப் இந்தியாDelhi ரிலையன்ஸ் துடுப்பாட்ட அரங்கம்
2009-10ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2010-11ரெஸ்ட் ஆஃப் இந்தியாமும்பை சவாய் மன்சிங் அரங்கம்
2011-12ரெஸ்ட் ஆஃப் இந்தியாRajasthanசவாய் மன்சிங் அரங்கம்
2012-13ரெஸ்ட் ஆஃப் இந்தியா[4] Rajasthanஎம். சின்னசுவாமி அரங்கம்
2013 இராணி கோப்பை[5]ரெஸ்ட் ஆஃப் இந்தியா[6]மும்பைவான்கேடே அரங்கம்
2013–14 இராணி கோப்பைகருநாடகம்ரெஸ்ட் ஆஃப் இந்தியாஎம். சின்னசுவாமி அரங்கம்
2014–15 இராணி கோப்பைKarnataka[7]ரெஸ்ட் ஆஃப் இந்தியாஎம். சின்னசுவாமி அரங்கம்
2015–16 இராணி கோப்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா[8]மும்பைபிராபோர்ன் விளையாட்டரங்கம்
2016-17 இராணி கோப்பைரெஸ்ட் ஆஃப் இந்தியா[9]Gujaratபிராபோர்ன் விளையாட்டரங்கம்
2017-18 இராணி கோப்பை விதர்பா ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்
2018-19 இராணி கோப்பை விதர்பா ரெஸ்ட் ஆஃப் இந்தியா விதர்பா துடுப்பாட்ட அரங்கம்

சான்றுகள்

[தொகு]
  1. "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs". ESPNcricinfo. Retrieved 3 March 2019.
  2. "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets". ESPNcricinfo. Retrieved 3 March 2019.
  3. "Irani Trophy".
  4. "ROI rout Rajasthan to win Irani Cup". Wisden India. 24 September 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304102739/http://www.wisdenindia.com/match-report/roi-rout-rajasthan-win-irani-cup/26917.
  5. "Irani cup 2012-13". Cricinfo. 10 February 2013. http://www.espncricinfo.com/irani-cup-2012/content/current/story/604357.html.
  6. "Jaffer's ton in vain as Rest win Irani". Wisden India. 10 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000929/http://www.wisdenindia.com/match-report/jaffer-ton-vain-rest-win-irani-cup/50210.
  7. "Irani Cup at Bengaluru, Mar 17-20 2015 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
  8. "Irani Cup at மும்பை, Mar 6-10 2016 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
  9. "Irani Cup at மும்பை, Jan 20-24 2017 - Match Summary - ESPNCricinfo". ESPNcricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_கோப்பை&oldid=3234454" இலிருந்து மீள்விக்கப்பட்டது