தமிழ்நாடு துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணி. அணியின் மைய‌ம் சென்னை சிதம்பரம் கிரிக்கெட் அரங்கமாகும்.

ரஞ்சி கோப்பை[தொகு]

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2011-12 ரன்னர் அப்
2003-04 ரன்னர் அப்
2002-03 ரன்னர் அப்
1995-96 ரன்னர் அப்
1991-92 ரன்னர் அப்
1987-88 சாம்பியன்
1972-73 ரன்னர் அப்
1967-68 ரன்னர் அப்
1954-55 சாம்பியன்
1940-41 ரன்னர் அப்
1935-36 ரன்னர் அப்

விஜய் ஹசாரே கோப்பை[தொகு]

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி விஜய் ஹசாரே கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2002–03 சாம்பியன்
2004–05 சாம்பியன்
2008–09 சாம்பியன்
2009–10 சாம்பியன்
  • 2004–05ம், ஆண்டு உத்தர பிரதேசம் அணியுடன், இணைந்து சாம்பியன்

தமிழக வீரர்கள்[தொகு]

கீழே இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள்.

இந்திய தலைவர்[தொகு]

கீழே இந்திய அணியின் தலைவராக விளையாடிய தமிழக வீரர்கள்.

  • சீனிவாசராகவன் வெங்கடராகவன்
  • கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

தமிழ்நாடு கிரிக்கெட் அணி[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]