ஹேமங் பதானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹேமங் பதானி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 40
ஓட்டங்கள் 94 867
மட்டையாட்ட சராசரி 15.66 33.34
100கள்/50கள் -/- 1/4
அதியுயர் ஓட்டம் 38 100
வீசிய பந்துகள் 48 183
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 49.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 13/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஹேமங் கமல் பதானி (Hemang Kamal Badani, நவம்பர் 14. 1976, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். தமிழக துடுப்பாட்ட ரஞ்சி அணிக்கு தலைவராக இருந்துள்ளார். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமங்_பதானி&oldid=2685834" இருந்து மீள்விக்கப்பட்டது