அபினவ் முகுந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபினவ் முகுந்த்
Abhinav Mukund.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அபினவ் முகுந்த்
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை கழல் திருப்பம் googly
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 270)20 யூன் 2011 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு4 மார்ச்சு 2017 எ ஆசுத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–presentதமிழ்நாடு
2008–2012சென்னை சூப்பர் கிங்ஸ்
2013பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை Test FC LA T20
ஆட்டங்கள் 5 109 61 21
ஓட்டங்கள் 211 7,672 2,931 439
மட்டையாட்ட சராசரி 21.10 47.65 50.53 27.43
100கள்/50கள் 0/1 22/27 10/16 0/1
அதியுயர் ஓட்டம் 62 300* 130 64*
வீசிய பந்துகள் 12 829 206 105
வீழ்த்தல்கள் 0 15 4 11
பந்துவீச்சு சராசரி 36.80 44.75 9.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு n/a 3/5 1/0 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 56/– 19/– 13/–
மூலம்: CricketArchive, 22 December 2013

அபினவ் முகுந்த் (About this soundஉச்சரிப்பு ; பிறப்பு: 6 ஜனவரி 1990) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்குமாக இவர் விளையாடி வருகிறார்.[1] 2011 இல் இந்தியா விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார். இவர் தமிழ்நாடு அணிக்கு அணித்தலைவராக இருந்ததுடன்  இந்தியாவின் ஏ அணிக்கும் பல சந்தர்ப்பங்களில் அணித்தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஐபிஎல் அணிகளில் உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. mukund, abhinav. "RCB News - Royal Challengers Bangalore Official Website". mukund transfer. பார்த்த நாள் 19 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினவ்_முகுந்த்&oldid=2372821" இருந்து மீள்விக்கப்பட்டது