முரளி விஜய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முரளி விஜய்
Murali Vijay.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் முரளி விஜய் கிருஷ்ணா
பட்டப்பெயர் மங்க்
பிறப்பு 1 ஏப்ரல் 1984 (1984-04-01) (அகவை 33)
சென்னை., இந்தியா
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை வலச்சுழல்/வலத்திருப்பு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 260) 6 நவம்பர், 2008: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 9 அக்டோபர், 2010: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 181) 27 பெப்ருவரி, 2010: எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி சூன் 3, 2010:  எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2005– தற்போது வரையில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி
2009– தற்போது வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு ஆட்டங்கள் ஒரு நாள் ஆட்டங்கள் முதல் தர ஆட்டங்கள்
ஆட்டங்கள் 31 14 72
ஓட்டங்கள் 2388 253 5,171
துடுப்பாட்ட சராசரி 41.75 19.46 45.76
100கள்/50கள் 6/10 0/0 13/18
அதியுயர் புள்ளி 167 33 266
பந்துவீச்சுகள் 0 0 342
விக்கெட்டுகள் 1 7
பந்துவீச்சு சராசரி 26.28
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 1/12 1/8
பிடிகள்/ஸ்டம்புகள் 20/– 6/– 61/–

திசம்பர் 30, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

முரளி விஜய் (பி. ஏப்ரல் 1, 1984, சென்னையில்) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் ஒரு வலது-கை மட்டையாளர்; துவக்க ஆட்டக்காரர். இந்திய, தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

தேர்வு ஆட்டங்களில்[தொகு]

நவம்பர் 2008, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நாக்பூரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் கவுதம் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கியதே அவரது அறிமுக ஆட்டமாகும். டிசம்பர் 2009, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மீண்டும் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கினார். முதல்-முறை ஆட்டத்தில் (first innings) 87 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அக்டோபர் 2010இல் விளையாடிய போது முதல் சதத்தை அடித்தார்.

சாதனைகள்[தொகு]

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு தேர்வு தொடரில் அதிக ரன்கள்(482,2014-15) எடுத்த வீரர் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் என்ற இந்திய சாதனையை செய்தார்[1]. முந்தய சாதனை வீரேந்தர் சேவாக் 464,2003-04.

தேர்வு சதங்கள்[தொகு]

No. Score Match Balls 4s 6s Against Venue Year Result
1 139 8 310 14 2 Flag of Australia.svg ஆத்திரேலியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர், இந்தியா 2010 வெற்றி[2]
2 167 14 361 23 2 Flag of Australia.svg ஆத்திரேலியா இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், உப்பல் காலன், ஐதராபாத்து (இந்தியா), India 2013 வெற்றி[3]
3 153 15 317 19 3 Flag of Australia.svg ஆத்திரேலியா பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி, சண்டிகர், இந்தியா 2013 வெற்றி[3]
4 146 23 361 25 1 Flag of England.svg இங்கிலாந்து டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம், இங்கிலாந்து 2014 சமன்
5 144 29 213 22 0 Flag of Australia.svg ஆத்திரேலியா பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா 2014 தோல்வி
6 150 32 272 12 1 Flag of Bangladesh.svg வங்காளதேசம் பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், ஃபாதுல்லா, வங்கதேசம் 2015 சமன்
  1. Murali Vijay Betters Virender Sehwag Record
  2. 2nd Test: India v Australia at Bangalore, 9-13 October 2010 | Cricket Scorecard. ESPN Cricinfo. Retrieved on 2013-03-03.
  3. 3.0 3.1 2nd Test: India v Australia at Hyderabad, 2-6 March 2013 | Cricket Scorecard. ESPN Cricinfo. Retrieved on 2013-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரளி_விஜய்&oldid=2500590" இருந்து மீள்விக்கப்பட்டது