உள்ளடக்கத்துக்குச் செல்

டேவன் கான்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவன் கான்வே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவன் பிலிப் கான்வே
பிறப்பு8 சூலை 1991 (1991-07-08) (அகவை 33)
ஜோகானஸ்பேர்க், கடெங், தென்னாபிரிக்கா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்2 சூன் 2021 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு17 பிப்ரவரி 2022 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம்20 மார்ச் 2021 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப26 மார்ச் 2021 எ. வங்காளதேசம்
இ20ப அறிமுகம்27 நவம்பர் 2020 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப10 நவம்பர் 2021 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2017கடெங்
2010–2012டால்பின்ஸ்
2013–2017ஹைவேல்ட் லயன்ஸ்
2017–தற்போது வரை வெல்லிங்டன்
2021சோமர்செட்
2021சதர்ன் பிரேவ்
2022சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஓநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 5 3 20 115
ஓட்டங்கள் 623 225 602 7,874
மட்டையாட்ட சராசரி 69.22 75.00 50.16 48.30
100கள்/50கள் 3/2 1/1 0/4 21/35
அதியுயர் ஓட்டம் 200 126 99* 327*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 11/1 99/–
மூலம்: Cricinfo, 11 January 2022

டேவன் பிலிப் கான்வே (பிறப்பு: ஜூலை 8, 1991) ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவர் . இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். தற்போது நியூசிலாந்து தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.[1][2][3] இவர்ஆகத்து 2020 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாட தகுதிப்பெற்றார்.[4][5][6][7]

நவம்பர் 2020-இல் இவர் நியூசிலாந்து அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் .[8] சூன் 2021-ல், தேர்வு போட்டிகளில் இவர் அறிமுகமானார். தன்னுடைய முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து இவர் அசத்தினார்.[9] இச்சாதனையை செய்த ஏழாவது மட்டையாளர் இவர் ஆவர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Devon Conway". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
  2. "Devon Conway joins elite group with triple century for Wellington". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  3. "Super Smash 101: Chance for NZ's hopefuls to boost T20 WC claims". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  4. "Devon Conway offered New Zealand contract, Colin Munro and Jeet Raval lose deals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
  5. "Three new players offered NZC contracts". New Zealand Cricket. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "ICC clears Devon Conway to play for New Zealand". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  7. "Black Caps: Run machine Devon Conway cleared for Bangladesh tour in August". Stuff. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  8. "Conway's NZ debut finally here". Otago Daily Times. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
  9. 9.0 9.1 "England vs New Zealand: Devon Conway only 7th batsman to hit a double hundred on Test debut". India Today. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவன்_கான்வே&oldid=3968784" இலிருந்து மீள்விக்கப்பட்டது