உள்ளடக்கத்துக்குச் செல்

முகேஷ் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேஷ் சௌத்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகேஷ் சௌத்ரி
பிறப்பு6 சூலை 1996 (1996-07-06) (அகவை 27)
பில்வாரா மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா
மூலம்: Cricinfo, 9 நவம்பர் 2017

முகேஷ் சௌத்ரி (Mukesh Choudhary)(பிறப்பு: ஜூலை 6, 1996) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 9 நவம்பர் 2017 அன்று 2017-18 ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிராவுக்காகத் தனது முதல்-தரத் துடுப்பாட்ட போட்டிகளில் அறிமுகமானார்.[2] இவர் 2019-20 விஜய் ஹசாரே கோப்பைக்கானப் போட்டியில் மகாராட்டிராவுக்காக 7 அக்டோபர் 2019 அன்று தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] 2019-20 சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கானப் போட்டியில் மகாராட்டிராவுக்காக 8 நவம்பர் 2019 அன்று தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[4] பிப்ரவரி 2022-ல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாங்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mukesh Choudhary". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  2. "Group A, Ranji Trophy at Pune, Nov 9-12 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  3. "Elite, Group B, Vijay Hazare Trophy at Vadodara, Oct 7 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
  4. "Group C, Syed Mushtaq Ali Trophy at Chandigarh, Nov 8 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  5. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Mukesh Choudhary at ESPNcricinfo


"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேஷ்_சௌத்ரி&oldid=3404995" இலிருந்து மீள்விக்கப்பட்டது