ரஞ்சிக் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சிக் கோப்பை
Ranji trophy.jpg
நாடு(கள்) இந்தியாவின் கொடி இந்தியா
நிர்வாகி(கள்) இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
துடுப்பாட்ட வடிவம் முதல்தரத் துடுப்பாட்டம்
முதலாவது போட்டி 1934
சுற்றுப் போட்டி வடிவம் தொடர் சுழல்முறைப் போட்டி பிறகு ஒற்றை வெளியேற்றப் போட்டி
மொத்த அணிகள் 27
அதிகூடிய ஓட்டங்கள் வாசிம் ஜாஃபர்
அதிகூடிய விக்கெட்டுகள் ரஜிந்தர் கோயில்(640)
1958–1985

ரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியாகும். கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி என்ற இங்கிலாந்து நாட்டு மட்டைப்பந்தாட்ட துடுப்பாட்டக்காரரின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சிக்_கோப்பை&oldid=2148028" இருந்து மீள்விக்கப்பட்டது