பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம்
பதுல்லா விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் ஃபதுல்லா, நாராயண்கஞ்ச்
ஆள்கூறுகள் 23°39′0.58″N 90°29′19.72″E / 23.6501611°N 90.4888111°E / 23.6501611; 90.4888111ஆள்கூற்று: 23°39′0.58″N 90°29′19.72″E / 23.6501611°N 90.4888111°E / 23.6501611; 90.4888111
இருக்கைகள் 18,166
உரிமையாளர் தாக்கா கோட்டம்
இயக்குநர் வங்காளதேசம், தாக்கா கோட்டம்
முடிவுகளின் பெயர்கள் இதழாளர் பெட்டி முனை
பேவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்கள்
ஒரே தேர்வு 9 ஏப்ரல் - 13 ஏப்ரல் 2006: வங்காளதேசம் எதிர் ஆத்திரேலியா
முதல் ஒரு நாள் 23 மார்ச் 2006: வங்காளதேசம் எதிர் கென்யா
கடைசி ஒருநாள் 3 நவம்பர் 2013: வங்காளதேசம் எதிர் நியூசிலாந்து

4 நவம்பர், 2013 இன் படி
மூலம்: நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம், கிரிக்கின்ஃபோ

கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம் (Khan Shaheb Osman Ali Stadium) நடுவண் வங்காளதேசத்தில் நாராயண்கஞ்ச்சின் பதுல்லா பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இதன் கொள்ளளவு 20,000 ஆகும். இங்கு 2013இல் நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் வங்காளதேசம் வென்றது.