உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயண்கஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை நாராயண்கஞ்ச் நகரைக் குறித்தது. நாராயண்கஞ்ச் மாவட்டம் வேறானது.
நாராயண்கஞ்ச், வங்காளதேசம்
নারায়ণগঞ্জ
நகரம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்தாக்கா கோட்டம்
மாவட்டம்நாராயண்கஞ்ச் மாவட்டம்
அரசு
  வகைநாராயண்கஞ்ச் மாநகராட்சி
  மேயர்டா. சாலினா அயாத் ஐவி
பரப்பளவு
  நகரம்759.57 km2 (293.27 sq mi)
  நீர்48.56 km2 (18.75 sq mi)
ஏற்றம்
3 m (10 ft)
மக்கள்தொகை
 (2012)
  நகரம்15,72,386
  அடர்த்தி2,100/km2 (5,400/sq mi)
  பெருநகர்
2.2 மில்லியன்
நேர வலயம்ஒசநே+6 (வங்காளதேச நேரம்)
அஞ்சல் குறியீடு
1400
இடக் குறியீடு0671
அழைப்புக் குறியீடு02
இணையதளம்நாராயண்கஞ்ச்

நாராயண்கஞ்ச் (வங்காளம்: নারায়ণগঞ্জ Naraeongônj) வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவை அடுத்துள்ள நகரமாகும். நாயண்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 220,000 ஆகும். சீதாலக்யா ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நாராயண்கஞ்ச் ஆற்றுத்துறைமுகம் வங்காளதேசத்தின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். [1] சணல், துணி தொழில்களுக்கு வணிக மையமாக விளங்குகிறது.இங்குள்ள ஏராளமான சணல் ஆலைகளை ஒட்டி இது வங்காளதேசத்தின் டுண்டி எனப்படுகிறது. (டுண்டி சணல் தொழிலுக்கு புகழ்பெற்ற இசுக்கொட்லாந்திலுள்ள நகரமாகும்.)

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Narayanganj". banglapedia. Retrieved 2007-07-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்கஞ்ச்&oldid=3218341" இலிருந்து மீள்விக்கப்பட்டது