வங்காளதேசத் துடுப்பாட்ட அணி
Appearance
வங்காளதேசம் | |
---|---|
Bangladesh cricket crest | |
தேர்வு நிலை தரப்பட்டது | 2000 |
முதலாவது தேர்வு ஆட்டம் | v இந்தியா at பங்காபந்து தேசிய மைதானம், தாக்கா, 10–13 நவம்பர் 2000 |
தலைவர் | vacant |
பயிற்சியாளர் | ரஷெல் டொமிங்கோ |
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | 9th (Test), 9th (ODI) [1] |
தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு | 69 1 |
கடைசி தேர்வு ஆட்டம் | v சிம்பாப்வே at Harare Sports Club, Zimbabwe, 4–8 August 2011 |
வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு | 3/60 0/1 |
28 February 2022 படி |
வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வங்காள தேசத்தின் சார்பாக துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது வங்காள தேச துடுப்பாட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
வங்காள தேச அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை டாக்காவில் இந்திய அணிக்கு எதிராக ஆடி உலகின் 10வது டெஸ்ட் தகைமை உடைய அணியாகியது. இவ்வணி விளையாடிய முதல் 34 டெஸ்ட் போட்டிகளில் 31 போட்டிகளில் தோல்வி கண்டது. முதலாவது வெற்றியை ஜனவரி 2005இல் சிம்பாப்வே அணியுடன் சிட்டகொங்கில் மோதிப் பெற்றது.
மார்ச் 17 2007இல் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியைத் தோற்கடித்து சாதனை புரிந்தது.