தீபக் சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீபக் சாஹர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தீபக் சாஹர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தீபக் லோகேந்திரசிங் சாஹர்
பிறப்பு7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 31)
ஆக்ரா, உத்திரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை மித-வேகம்
பங்குபந்துவீச்சாளர்
உறவினர்கள்ராகுல் சாஹர் (ஒன்றுவிட்ட சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 223)25 செப்டம்பர் 2018 எ. ஆப்கானித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 76)8 ஜூலை 2018 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–ராஜஸ்தான்
2011–2015சென்னை சூப்பர் கிங்ஸ்
2016–2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 9)
2018–சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 90)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப பஅ இ20 இ20ப
ஆட்டங்கள் 1 44 65 7
ஓட்டங்கள் 12 380 158 0
மட்டையாட்ட சராசரி 12.00 13.57 8.77
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 12 63 * 39 0
வீசிய பந்துகள் 24 1831 1379 146
வீழ்த்தல்கள் 1 57 80 14
பந்துவீச்சு சராசரி 37.00 27.75 20.70 10.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 2 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/37 5/27 6/7 6/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 9/– 13/- 0/–
மூலம்: ESPNcricinfo, 10 நவம்பர் 2019

தீபக் லோகேந்திரசிங் சாஹர் (பிறப்பு: 7 ஆகஸ்ட் 1992) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த துடுப்பாட்டகாரர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காகவும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் இ20ப போட்டிகளில் மும்முறை வீழ்த்திய முதல் இந்திய வீரர் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் ஆக்ராவில் வாழ்ந்த லோகேந்திரா -புஷ்பா சாஹர் இணையரின் மகனாக 07 அகத்து 1992 அன்று பிறந்தார்.இவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ராகுல் சாஹர் ஆவார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தீபக் சாஹர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_சாகர்&oldid=3730109" இருந்து மீள்விக்கப்பட்டது