ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
RGIS HYD.jpg
அரங்கத் தகவல்
அமைவிடம்உப்பல்,
மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்,
ஐதராபாத்,
தெலுங்கானா,
இந்தியா
ஆள்கூறுகள்17°24′23.4″N 78°33′01.6″E / 17.406500°N 78.550444°E / 17.406500; 78.550444
உருவாக்கம்2003
இருக்கைகள்55,000
உரிமையாளர்ஐதராபாத் துடுப்பாட்ட வாரியம்
கட்டிடக் கலைஞர்சசி பிரபு[1]
இயக்குநர்ஐதராபாத் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
ஐதராபாத் துடுப்பாட்ட அணி
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
முடிவுகளின் பெயர்கள்
ஷிவ் லால் யாதவ் முனை
விவிஎஸ் லட்சுமண் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு12 நவம்பர் 2010:
 இந்தியா v  நியூசிலாந்து
கடைசித் தேர்வு12 அக்டோபர் 2018:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒநாப16 நவம்பர் 2005:
 இந்தியா v  தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப2 மார்ச் 2019:
 இந்தியா v  ஆத்திரேலியா
முதல் இ20ப13 அக்டோபர் 2017:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி இ20ப6 அக்டோபர் 2019:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
As of 7 டிசம்பர் 2019
Source: ESPN Cricinfo

ராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் (Rajiv Gandhi International Cricket Stadium) என்பது தெலங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள முதன்மையான துடுப்பாட்ட அரங்கமாகும். இது ஐதராபாத் துடுப்பாட்ட அணிக்கும் சன்ரைசர்சு ஐதராபாத் அணிக்கும் உள்ளக அரங்கமாக விளங்குகிறது. இது ஐதராபாத்தின் கிழக்குப் புறநகர்ப் பகுதியான உப்பலில் அமைந்துள்ளது. 16 ஏக்கர்கள் (65,000 m2) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தில் 55,000 பார்வையாளர்கள் இருக்க இயலும். இதன் இரு முனைகளும் அணிக்கூடார முனை, வடக்கு முனை என அழைக்கப்பட்டு வந்தன. ஐதராபாத்தின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விவிஎஸ் லட்சுமண் ஆடுவதிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னர் ஐதராபாத் துடுப்பாட்டச் சங்கம் வடக்கு முனைக்கு அவர் நினைவாகப் பெயரிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]