மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
மெட்சல்-மல்கஜ்கிரி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
தலைமையிடம் | சமீர்பேட்டை |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீ டாக்டர் எஸ்.ஹரிஷ், இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,084 km2 (419 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 24,40,073 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | TS-08 |
இணையதளம் | medchal-malkajgiri |
மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் (Medchal−Malkajgiri District), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெட்சல் நகரம் ஆகும்.
இம்மாவட்டத்தின் வாகன குறியீடு எண் TS–08 ஆகும்.[4]
அமைவிடம்
[தொகு]இம்மாவட்டத்தின் வடக்கில் மேடக் மாவட்டம், வடகிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், கிழக்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம், தென்கிழக்கில் ரங்காரெட்டி மாவட்டம், தெற்கில் ஐதராபாத் மாவட்டம், தென்மேற்கிலும் ரங்காரெட்டி மாவட்டம், வடமேற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை
[தொகு]5,005.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[5] மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 25,42,203 ஆகும். இம்மாவட்டம், தெலங்கானா மாநிலத்தில், ஐதராபாத் மாவட்டத்திற்கு அடுத்த இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் கீசரா மற்றும் மல்கஜ்கிரி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 வருவாய் வட்டங்களயும் கொண்டுள்ளது.[3] புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் எம். வி. ரெட்டி ஆவார்.[6]
வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்
[தொகு]மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் 14 மண்டல்களின் விவரம்:[3][7]
வ. எண் | மல்கஜ்கிரி வருவாய் கோட்டம் | # | கீசரா வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | அல்வால் | 1 | கேட்கேசர் |
2 | பச்சூபள்ளி | 2 | கப்ரா |
3 | பாலாநகர் | 3 | கீசரா |
4 | துண்டிக்கல் கண்டிமாய்சம்மா | 4 | மெட்சல் |
5 | குகட்பள்ளி | 5 | மெடிப்பள்ளி |
6 | மல்கஜ்கிரி | 6 | சமீர்பேட்டை |
7 | குத்புல்லப்பூர் | 7 | உப்பல் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோளகள்
[தொகு]- ↑ https://medchal-malkajgiri.telangana.gov.in/geographical-area/
- ↑ https://medchal-malkajgiri.telangana.gov.in/population/
- ↑ 3.0 3.1 3.2 "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
- ↑ "Medchal-Malkajgiri District Map | District Medchal Malkajgiri, Government of Telangana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2017-03-23 at the வந்தவழி இயந்திரம்
- தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்