சமீர் ரிஸ்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமீர் ரிஸ்வி
சமீர் ரிஸ்வி
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு6 திசம்பர் 2003 (2003-12-06) (அகவை 20)
மீரட், உத்தர பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை சுழற்பந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2020–உத்தரபிரதேச துடுப்பாட்ட அணி
2024–சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 1)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த. ப.அ. இ20
ஆட்டங்கள் 7 11 13
ஓட்டங்கள் 96 205 309
மட்டையாட்ட சராசரி 10.66 29.28 44.14
100கள்/50கள் –/– –/1 –/2
அதியுயர் ஓட்டம் 28 61* 75*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு –/– –/– –/–
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 4/– 5/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 28 March 2024

சமீர் ரிஸ்வி (Sameer Rizvi, பிறப்பு: 6 திசம்பர் 2003) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.[2] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சமீர் தனது பதினொன்றாவது வயதில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மீரட்டில் உள்ள காந்திபாக் பள்ளியில் தனது தாய்வழி மாமா தங்கீப் அக்தரின் கீழ் துடுப்பாட்ட பயிற்சி செய்யத் தொடங்கினார்.[3] இவர் தனது திறமையால் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரைனாவின் கவனத்தை பெற்றார்.[4] ரெய்னா ரிஸ்வியின் திறமையைக் கண்டறிந்து, அவரை ஊக்குவித்தார்.[4] சமீர் முதலில் துவக்க ஆட்டக்காரராக விளையாடினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இவரது இயல்பான ஆட்டத்தைப் பார்த்த பிறகு இவரது பயிற்சியாளர் இவரை பின்னர் களமிறங்குமாறு வற்புறுத்தினார். இவர் தனது வாழ்க்கையில் மிகவும் தாமதமாக தனது கல்வியைத் தொடங்கியதாகவும், 20 வயதிற்குப் பிறகு தான் பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடித்ததாகவும் கூறப்படுகிறது.[3]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 27 ஜனவரி 2020 அன்று தனது 16 ஆம் வயதில் உத்தர பிரதேச துடுப்பாட்ட அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமானார்.[5] Sameer Rizvi, a 20-year-old cricketer, gained attention in the UP T20 League.[6][7] இவர் 2023 உத்திர பிரதேச இருபது20 லீக்கில் ஒன்பது போட்டிகளில் இரண்டு சதங்கள் உட்பட 455 ஓட்டங்களை குவித்தார்.[4][8] இவரது துடுப்பாட்ட திறமை பல இந்திய பிரீமியர் லீக் அணிகளின் கவனத்தை ஈர்த்தது.[9] However, he had to miss the trials due to his commitments with the Under-23 squad of Uttar Pradesh.[4][8] திசம்பர் 2023 இல், 2024 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sameer Rizvi". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
 2. Chhabria, Vinay (20 December 2023). "Who is Sameer Rizvi? 5 interesting facts about all-rounder signed for ₹8.4 crore by CSK at IPL 2024 Auction". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 31 December 2023.
 3. 3.0 3.1 "IPL Auction: Meerut boy Sameer Rizvi hits big payday". The Times of India. 2023-12-20. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/meerut-boy-sameer-rizvi-hits-big-payday/articleshow/106141728.cms?from=mdr. 
 4. 4.0 4.1 4.2 4.3 "Why CSK splurged INR 8.40 crore on Rizvi, the right-handed Raina". ESPNcricinfo. 2023-12-20. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
 5. "Elite, Group B, Ranji Trophy at Indore, Jan 27-30 2020". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
 6. expressblogshub.com (19 December 2023). "Sameer Rizvi Uncapped Indian Batsmen Sold To CSK Who Is Sameer Rizvi?". பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.
 7. "Elite, Group C, Chandigarh, Dec 11 2021, Vijay Hazare Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
 8. 8.0 8.1 "IPL 2024 auction: Five uncapped Indians to watch out for". ESPNcricinfo. 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
 9. "UP big-hitter Rizvi lands IPL bonanza with Chennai Super Kings". Hindustan Times. 20 December 2023. பார்க்கப்பட்ட நாள் 31 December 2023.
 10. "Know the big-earners: Shubham Dubey, Sameer Rizvi, Kumar Kushagra". Cricbuzz. 20 December 2023. https://www.cricbuzz.com/cricket-news/128872/know-the-big-earners-shubham-dubey-sameer-rizvi-kumar-kushagra. 
 11. "'A dream come true': Cricketer Sameer Rizvi on being acquired by CSK for a massive Rs 8.4 crore". The Times of India. 20 December 2023. https://timesofindia.indiatimes.com/videos/toi-original/a-dream-come-true-cricketer-sameer-rizvi-on-being-acquired-by-csk-for-a-massive-rs-8-4-crore/videoshow/106142040.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர்_ரிஸ்வி&oldid=3917556" இலிருந்து மீள்விக்கப்பட்டது