மிட்செல் சான்ட்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிட்செல் சான்ட்னர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிட்செல் ஜோசஃப் சான்ட்னர்
பிறப்பு5 பெப்ரவரி 1992 (1992-02-05) (அகவை 29)
ஹாமில்டன், வைகாத்தோ, நியூசிலாந்து
பட்டப்பெயர்சான்டா க்ளாஸ்[1]
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குசகலத்துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 268)27 நவம்பர் 2015 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 184)9 ஜூன் 2015 எ இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்74
இ20ப அறிமுகம்23 ஜூன் 2015 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுநார்த்தன் டிஸ்ட்ரிக்ஸ்
2016–2017வொர்செஸ்டர்ஷைர்
2019–தற்போதுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப பஅ
ஆட்டங்கள் 18 69 39 93
ஓட்டங்கள் 560 898 263 1,525
மட்டையாட்ட சராசரி 24.34 27.21 15.47 28.24
100கள்/50கள் 0/2 0/2 0/0 0/6
அதியுயர் ஓட்டம் 73 67 37 86
வீசிய பந்துகள் 2,846 3,079 773 4,209
வீழ்த்தல்கள் 34 69 49 99
பந்துவீச்சு சராசரி 39.08 36.37 18.93 33.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/60 5/50 4/11 5/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 25/– 14/– 39/–
மூலம்: ESPNcricinfo, 10 நவம்பர் 2019

மிட்செல் ஜோசஃப் சான்ட்னர் (Mitchell Josef Santner, பிறப்பு: 5 பிப்ரவரி 1992) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த துடுப்பாட்டக்காரர் ஆவார். பன்முக வீரரான இவர் இடது-கை மட்டையாளரும் இடது-கை மரபுவழாச் சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். 2019ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_சான்ட்னர்&oldid=2884020" இருந்து மீள்விக்கப்பட்டது