வூர்கேறி வெங்கட் ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வூர்கேறி வெங்கட் ராமன்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 11 27 132 87
ஓட்டங்கள் 448 617 7939 2892
துடுப்பாட்ட சராசரி 24.88 23.73 45.62 35.26
100கள்/50கள் -/4 1/3 19/36 4/18
அதிக ஓட்டங்கள் 96 114 313 117*
பந்து வீச்சுகள் 348 162 6460 707
இலக்குகள் 2 2 85 18
பந்துவீச்சு சராசரி 64.50 85.00 37.36 33.61
சுற்றில் 5 இலக்குகள் - - 4 n/a
ஆட்டத்தில் 10 இலக்குகள் - n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/7 1/23 6/29 2/12
பிடிகள்/ஸ்டம்புகள் 6/- 2/- 91/- 22/-

செப்டம்பர் 15, 2010 தரவுப்படி மூலம்: [1]

டபிள்யூ. வி. ராமன் என்றழைக்கப்பட்ட வூர்கேறி வெங்கட் ராமன் (Woorkeri Venkat Raman பிறப்பு: மே 23 1965), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987 – 1993 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.