வ. பி. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி.பி. சந்திரசேகர்
V. B. Chandrasekharan
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர்
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குமட்டையாளர், குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 68)10 திசம்பர் 1988 எ நியூசிலாந்து
கடைசி ஒநாப8 மார்ச் 1990 எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1986/87–1994/95தமிழ்நாடு
1995/96–1997/98கோவா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 7 81 41
ஓட்டங்கள் 88 4,999 1,053
மட்டையாட்ட சராசரி 12.57 43.09 26.32
100கள்/50கள் 0/1 10/23 0/7
அதியுயர் ஓட்டம் 53 237* 88
வீசிய பந்துகள் 150 21
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 54/2 6/1
மூலம்: CricketArchive, 15 ஆகத்து 2019

வா.பி. சந்திரசேகர் (வாக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர், V. B. Chandrasekhar, ஆகத்து 21, 1961 - ஆகத்து 15, 2019),[1] ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். சென்னையில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1990 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 2019 ஆகத்து 15 இல் சென்னை, மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொன்டு இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._பி._சந்திரசேகர்&oldid=2795732" இருந்து மீள்விக்கப்பட்டது