பரத் அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத் அருண்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பரத் அருண்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 176)டிசம்பர் 17 1986 எ. இலங்கை
கடைசித் தேர்வுசனவரி 7 1987 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 60)டிசம்பர் 24 1986 எ. இலங்கை
கடைசி ஒநாபஏப்ரல் 10 1987 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 2 4 48 15
ஓட்டங்கள் 4 21 1652 137
மட்டையாட்ட சராசரி 4.00 10.50 30.59 15.22
100கள்/50கள் 0/0 0/0 4/4 0/0
அதியுயர் ஓட்டம் 2* 8 149 29
வீசிய பந்துகள் 42 42 5397 526
வீழ்த்தல்கள் 4 1 110 8
பந்துவீச்சு சராசரி 29.00 103.00 32.44 63.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/76 1/43 6/79 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 0/– 23/– 2/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 25 2008

பரத் அருண் (Bharath Arun, பிறப்பு: டிசம்பர் 14. 1962, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 இலிருந்து 1988 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்_அருண்&oldid=3718924" இலிருந்து மீள்விக்கப்பட்டது