நாராயண் ஜெகதீசன்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | ஜெகதீசன் நாராயண் |
பிறப்பு | 24 திசம்பர் 1995 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது-கை |
பங்கு | இழப்புக் கவனிப்பாளர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2018 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
தமிழ்நாடு | |
மூலம்: Cricinfo, 27 அக்டோபர் 2016 |
நாராயண் ஜெகதீசன் (Narayan Jagadeesan, பிறப்பு: டிசம்பர் 24, 1995) என்பவர் ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் அக்டோபர் 27, 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக முதல்-தரப் போட்டிகளில் அறிமுகமானார், அதில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.[2] 30 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற 2016–17 இன்டர் ஸ்டேட் இருபது20 போட்டியில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் ஐபிஎல் 2018 இல் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.[3] பிப்ரவரி 25, 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே டிராபியில் தமிழகத்திற்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[4]
ஜனவரி 2018இல் நடைபெற்ற 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Narayan Jagadeesan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
- ↑ "Ranji Trophy, Group A: Madhya Pradesh v Tamil Nadu at Cuttack, Oct 27-30, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
- ↑ "Inter State Twenty-20 Tournament, South Zone: Hyderabad (India) v Tamil Nadu at Chennai, Jan 30, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
- ↑ "Vijay Hazare Trophy, Group B: Tamil Nadu v Uttar Pradesh at Cuttack, Feb 26, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.