ரொபின் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரொபின் சிங்
Robin Singh.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரொபின் சிங்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்அக்டோபர் 7 1998 எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 136
ஓட்டங்கள் 27 2336
மட்டையாட்ட சராசரி 13.50 25.95
100கள்/50கள் -/- 1/9
அதியுயர் ஓட்டம் 15 100
வீசிய பந்துகள் 60 3734
வீழ்த்தல்கள் - 69
பந்துவீச்சு சராசரி - 43.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 5/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 33/-
மூலம்: [1], பிப்ரவரி 10 2006

ரொபின் சிங் (Robin Singh), பிறப்பு: நவம்பர் 14, 1963), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 136 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1998 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_சிங்&oldid=3007306" இருந்து மீள்விக்கப்பட்டது