டி. ஏ. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. ஏ. சேகர்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 4
ஓட்டங்கள் 1 -
துடுப்பாட்ட சராசரி - -
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 0* -
பந்து பரிமாற்றங்கள் 34 26
விக்கெட்டுகள் 0 4
பந்துவீச்சு சராசரி - 25.60
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு - 3/23
பிடிகள்/ஸ்டம்புகள் 0 0

செப்டம்பர் 10, 2005 தரவுப்படி மூலம்: [1]

டி. ஏ. சேகர் (T. A. Sekhar), பிறப்பு: மார்ச்சு 28 1956), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982 /1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஏ._சேகர்&oldid=2235958" இருந்து மீள்விக்கப்பட்டது