சுப்பிரமணியம் பத்ரிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுப்ரமணியம் பத்ரிநாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுப்பிரமணியம் பத்ரிநாத்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
உயரம் 1.80 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 262) 6 பெப்ரவரி, 2010: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 14 பெப்ரவரி, 2010: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 176) 20 ஆகஸ்ட், 2008: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 13 ஜூன், 2011:  எ மேற்கிந்தியத்தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2000– தமிழ்நாடு
2003– தெற்கு வலயம்
2008- சென்னை சூப்பர் கிங்ஸ்
தரவுகள்
ஒ.ப.து தே மு.து ப.அ
ஆட்டங்கள் 7 2 104 115
ஓட்டங்கள் 79 63 7,836 3,472
துடுப்பாட்ட சராசரி 15.8 21.0 60.74 38.57
100கள்/50கள் 0/0 0/1 28/34 5/25
அதிகூடியது 27 56 250 134
பந்துவீச்சுகள் 0 0 1,173 854
விக்கெட்டுகள் 0 0 14 18
பந்துவீச்சு சராசரி 0 0 46.57 41.88
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0
10 விக்/ஆட்டம் 0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0 0 2/19 4/43
பிடிகள்/ஸ்டம்புகள்]] 2/– 2/– 75/– 42/–

9 பெப்ரவரி, 2011 தரவுப்படி மூலம்: Cricinfo

சுப்பிரமணியம் பத்ரிநாத் (பிறப்பு. ஆகஸ்ட் 30, 1980) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலக்கை, நடுவரிசை மட்டையாளர். முதல் தரத் துடுப்பாட்டம்முதல்-தர]] விளையாட்டுகளில் தமிழ்நாடு அணியின் தலைவராகவும் ஐ. பீ. எல். 20x20 விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடினார். ஒரு-நாள், மற்றும் தேர்வுப் போட்டிகளில் இந்திய அணியில் விளையாடினார்.[1]

பத்ரிநாத் சென்னையில் பிறந்தார். கே.கே.நகர் பத்மா சேசாத்திரி பாலபவன் பள்ளியில் படித்தார். முதல்தர போட்டிகளில் ஏராளமான ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் பிரபலமடையவில்லை. இவர் இந்திய அணிக்காக ஏழு ஒரு-நாள் போட்டிகளில் விளையாடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 பெப்ரவரி 6 இல் பங்கேற்ற முதல் தேர்வுப் போட்டியில் அரைசதம் அடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. India call up uncapped Badrinath பிபிசி retrieved 9 October 2007
  2. Badrinath for Laxman. The Hindu (2012-08-19). Retrieved on 2013-12-23.

வெளி இணைப்புகள்[தொகு]