திருநாவுக்கரசு குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநாவுக்கரசு குமரன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திருநாவுக்கரசு குமரன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 8 31 40
ஓட்டங்கள் 19 422 124
மட்டையாட்ட சராசரி 6.33 18.34 13.77
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 8 106 30*
வீசிய பந்துகள் 378 4907 1900
வீழ்த்தல்கள் 9 98 57
பந்துவீச்சு சராசரி 38.66 25.61 27.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1 1
சிறந்த பந்துவீச்சு 3/24 6/39 5/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 10/0 12/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 17 2008

திருநாவுக்கரசு குமரன் (Thirunavukkarasu Kumaran, பிறப்பு: டிசம்பர் 30 1975), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எட்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.