கோட்டா ராமசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோட்டா ராமசுவாமி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 53
ஓட்டங்கள் 170 2,400
மட்டையாட்ட சராசரி 56.67 28.91
100கள்/50கள் 0/1 2/12
அதியுயர் ஓட்டம் 60 127*
வீசிய பந்துகள் - 1,691
வீழ்த்தல்கள் - 30
பந்துவீச்சு சராசரி - 33.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 4/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 33
மூலம்: [1]

கோட்டா ராமசுவாமி (Cotah Ramaswami), பிறப்பு: சூன் 16 1896 - இறப்பு: சனவரி 1990) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_ராமசுவாமி&oldid=2235846" இருந்து மீள்விக்கப்பட்டது