தினேஷ் கார்த்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik 2.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக்
வகை குச்சக் காப்பாளர், மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை மட்டையாளர்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 250) 3 நவம்பர், 2004: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 17 சனவரி, 2010: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 156) 5 செப்டம்பர், 2004: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 5 ஜூன், 2010:  எ இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002/03 முதல் தமிழ்நாடு
2008/2010 டெல்லி டேர்டெவில்ஸ்
2011 கிங்சு இலெவன் பஞ்சாபு
2012–present மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒ.ப.து மு.து ப.அ
ஆட்டங்கள் 23 52 95 131
ஓட்டங்கள் 1,000 1,008 5,594 3,327
துடுப்பாட்ட சராசரி 27.77 27.24 39.11 33.60
100கள்/50கள் 1/7 0/5 16/26 5/15
அதிக ஓட்டங்கள் 129 79 213 154*
பந்து வீச்சுகள் 114
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 0/9
பிடிகள்/ஸ்டம்புகள் 51/5 31/5 254/22 108/24

20 செப்டம்பர், 2012 தரவுப்படி மூலம்: ESPNCricinfo


கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். 2004இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார்.

இவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை வங்காளதேசம் அணிக்கு எதிராக எடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_கார்த்திக்&oldid=2472335" இருந்து மீள்விக்கப்பட்டது