ரோகித் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோகித் சர்மா
Rohit Sharma in 2012.jpg
ரோகித் சர்மா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரோகித் சர்மா
பிறப்பு 30 ஏப்ரல் 1987 (1987-04-30) (அகவை 30)
இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 168) சூன் 23, 2007: எ அயர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 18, 2011:  எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006/07–present Mumbai
2008–2010 Deccan Chargers
2011–present Mumbai Indians
தரவுகள்
தேர்வு ஒ.நா முதல் T20
ஆட்டங்கள் 2 113 60 36
ஓட்டங்கள் 288 3,174 5,090 539
துடுப்பாட்ட சராசரி 288 36.06 63.62 28.36
100கள்/50கள் 2/0 4/20 18/20 0/5
அதிகூடியது 177 264 309* 79*
பந்துவீச்சுகள் 0 539 1656 68
விக்கெட்டுகள் 0 8 22 1
பந்துவீச்சு சராசரி n/a 56.75 39.50 113.00
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0
10 விக்/ஆட்டம் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a 2/27 4/41 1/22
பிடிகள்/ஸ்டம்புகள்]] 3/– 37/– 46/– 15/–

திசம்பர் 11, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரோகித் சர்மா (Rohit Sharma, பிறப்பு: ஏப்ரல் 30 1987, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 54 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 – 2015 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமையேற்று ஆடிவருகிறார்.

துடுப்பாட்ட சாதனை[தொகு]

  • ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டம் (264 ஓட்டம் 173 பந்துகளில் - எதிர் அணி இலங்கை - நாள் 11/13/2014)[1]- உலக சாதனை.
  • ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ள ஒரே வீரர் - உலக சாதனை.
  • ஒருநாள் போட்டிகளில் அதிக 4 ஓட்டங்களை (33) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி இலங்கை - நாள் (11/13/2014)[2]
  • ஒருநாள் போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை (16) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி ஆஸ்திரேலியா ஆகும்
  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை(65) எடுத்த முதலாவது வீரர் இவருக்கு அடுத்த படியாக பிரண்டன் மெக்கல்லம்(61) உள்ளார்

2015 உலகக்கிண்ணத்தில் செயற்திறன்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகித்_சர்மா&oldid=2477069" இருந்து மீள்விக்கப்பட்டது