குல்தீப் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குல்தீப் யாதவ் என்பவர் இந்திய ஆடவர் துடுப்பாட்டம் அணியைச் சார்ந்தவர். இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். இவர் உத்தரப்பிரேதசம் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் 19-வயதினருக்கான உலகக்கோப்பையில் 2014-ஆம் ஆண்டு விளையாடியுள்ளார். இவர் IPL தொடரில் 2012-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கும் விளையாடியுள்ளார். இவரது சர்வதேச ஒரு நாள் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையடினார்.இவரது டெஸ்டு அறிமுக ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017ஆம் ஆண்டு விளையடினார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Kuldeep_Yadav
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_யாதவ்&oldid=2775011" இருந்து மீள்விக்கப்பட்டது