2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2019 Cricket World Cup
நிர்வாகி(கள்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வகை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித்தொடர் வகை தொடர்சுழல் முறை மற்றும் வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
2015
2023

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பன்னிரெண்டாவது துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகும். இதனை இங்கிலாந்து ஏற்று நடத்தும். இதன் முன்னர் நான்கு முறை 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆண்டுகளில் நடத்தியுள்ள இங்கிலாந்து ஐந்தாம் முறையாக நடத்தும்.

ஏப்ரல் 2006ஆம் ஆண்டு 2015ஆம் ஆண்டிற்கான போட்டிகளை ஏற்று நடத்த தனது உரிமைகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு சாதகமாக விட்டுக் கொடுத்த நிலையில் 2019ஆம் ஆண்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இங்கிலாந்திற்கு வழங்கியது. இதன் பின்னணியில் இந்நாட்டு வாரியங்கள் ஆசிய நாடுகளான இந்தியா, பாக்கித்தான்,இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்த கூட்டணியிடம் (பின்னர் பாக்கித்தான் விலக்கப்பட்டாலும்) 2011ஆம் ஆண்டிற்கான போட்டிகளை நடத்த விடப்பட்ட ஏலத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]