உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்நிதிஷ் ராணா & இசாந்த் சர்மா
பயிற்றுநர்விஜய் தஹியா
உரிமையாளர்தில்லி துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1934
உள்ளக அரங்கம்பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்
கொள்ளளவு55,000
வரலாறு
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள்7
இராணி கோப்பை வெற்றிகள்2
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்1
சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள்1
அதிகாரபூர்வ இணையதளம்:DDCA

தில்லி துடுப்பாட்ட அணி (The Delhi cricket team ) என்பது தில்லி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை தில்லி துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பைகளில் விளையாடி வருகிறது. அதில் ஏழு முறை வெற்றியாளராகவும் எட்டு முறை இரண்டாம் இடம்பெற்றுள்ளது. இதன் உள்ளூர் மைதானம் பெரோசா கோட்லா விளையாட்டரங்கமாகும்.

போட்டிகள்

[தொகு]

ரஞ்சிக் கோபைத் தொடர்களில் வெற்றிகரமான பங்களிப்பை அளித்து வருகிறது. 1980களில் மூன்று முறையும் 1970 களில் இருமுறையும் வெற்றி கண்டுள்ளது. 1978 முதல் 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டமானது தில்லி அணியின் பொற்காலமாக கருதப்படுகிறது.[1]

ரஞ்சிக் கோப்பை

[தொகு]
ஆண்டு இடம்
1976-77 இரண்டாம் இடம்
1978-79 வெற்றி
1979-80 வெற்றி
1980-81 இரண்டாம் இடம்
1981-82 வெற்றி
1983-84 இரண்டாம் இடம்
1984-85 இரண்டாம் இடம்
1985-86 வெற்றி
1986-87 இரண்டாம் இடம்
1988-89 வெற்றி
1989-90 இரண்டாம் இடம்
1991-92 வெற்றி
1996-97 இரண்டாம் இடம்
2007-08 வெற்றி
2017-18 இரண்டாம் இடம்

இராணி கோப்பை

[தொகு]
ஆண்டு இடம்
1980-81 வெற்றி
1989-90 வெற்றி

விஜய் அசாரே கோப்பை

[தொகு]
ஆண்டு இடம்
2012-13 வெற்றி
2015-16 இரண்டாம் இடம்
2018-19 இரண்டாம் இடம்

சையது முஷ்டாக் அலி

[தொகு]
ஆண்டு இடம்
2017-18 வெற்றி

சான்றுகள்

[தொகு]
  1. "Delhi Cricket Team". 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_துடுப்பாட்ட_அணி&oldid=3066012" இலிருந்து மீள்விக்கப்பட்டது