வினய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வினய் குமார்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வினய் குமார்
பிறப்பு 12 பெப்ரவரி 1984 (1984-02-12) (அகவை 35)
கர்நாடகா, இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 183) மே 28, 2010: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 20, 2010:  எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20முதல்ஏ-தர
ஆட்டங்கள் 2 3 60 46
ஓட்டங்கள் 1,004 468
துடுப்பாட்ட சராசரி 15.68 23.40
100கள்/50கள் –/– –/– –/4 –/2
அதிக ஓட்டங்கள் 51* 82
பந்து வீச்சுகள் 102 66 11,120 2,350
இலக்குகள் 2 5 221 75
பந்துவீச்சு சராசரி 61.00 16.40 24.00 25.18
சுற்றில் 5 இலக்குகள் 11
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2
சிறந்த பந்துவீச்சு 2/51 3/24 8/32 4/24
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– –/– 20/– 13/–

சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வினய் குமார் ( Vinay Kumar, பிறப்பு: பிப்ரவரி 12 1984) ஒர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_குமார்&oldid=2641068" இருந்து மீள்விக்கப்பட்டது