உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்முடா துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்மியூடா துடுப்பாட்ட அணி(Bermuda national cricket team) அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் பெர்மியூடா சார்பாக விளையாடுகின்றது. 1966 ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு சர்வதேச துடுப்பாட்டச் சபையின் (ICC) அசோசியேற் உறுப்புரிமை (Associate Membership) கிடைத்தது. பெர்மியூடா அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. 2019-21 உலக துடுப்பாட்ட சங்க போட்டிகளில் விளையாட உள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "All to play for in last ever World Cricket League tournament". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.