மகள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மகள் என்ற சொல் பெண்பாற் மகவினைக் குறிக்கும்.இதற்கிணையான ஆண்பாற் மகவு மகன் எனப்படுகிறான். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் பெண்,மகளிர் மற்றும் பெண்பாற் பண்புகளையும் குறிக்கும். ஓர் குறிப்பிட்ட வன்பொருளை அன்னை குழுவாக பாவிக்கும் இடங்களில் அதனுள் அல்லது கீழ் உள்ள தொகுதிகள் மகள் என்ற ஒட்டுடன் என சில நேரங்களில் பயன்படுத்தப்படும்.