கபில்தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபில்தேவ்
Kapil Dev at Equation sports auction.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கபில்தேவ் ராம்லால் நிக்கஞ்
வகை அனைத்தும்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 141) 16 அக்டோபர், 1978: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு 19 மார்ச், 1994: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 25) 1 அக்டோபர், 1978: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 17 அக்டோபர், 1994:  எ மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1975–1992 அரியானா
1984–1985 Worcestershire
1981–1983 Northamptonshire
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒ.ப.து மு.து ப.அ
ஆட்டங்கள் 131 225 275 309
ஓட்டங்கள் 5248 3783 11356 5461
துடுப்பாட்ட சராசரி 31.05 23.79 32.91 24.59
100கள்/50கள் 8/27 1/14 18/56 2/23
அதிக ஓட்டங்கள் 163 175* 193 175*
பந்து வீச்சுகள் 27740 11202 48853 14947
இலக்குகள் 434 253 835 335
பந்துவீச்சு சராசரி 29.64 27.45 27.09 27.34
சுற்றில் 5 இலக்குகள் 23 1 39 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 9/83 5/43 9/83 5/43
பிடிகள்/ஸ்டம்புகள் 64/– 71/– 192/– 99/–

24 ஜனவரி, 2008 தரவுப்படி மூலம்: Cricinfo

கபில்தேவ் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அணியில் ஒரு பல்துறை-ஆட்டக்காராக விளையாடினார். இவர் தேர்வுப் போட்டிகளில் 434 இலக்குகளும் 5,248 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.

இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்[தொகு]

  • பல்துறை-ஆட்டக்காரர் - all-rounder
  • இலக்கு - wicket
  • ஓட்டம் - run
  • எழிற்கையான வீசுநடை - graceful bowling action
  • வெளித்துயல் பந்துவீச்சு - outswinger [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் பேரகரமுதலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்தேவ்&oldid=2235952" இருந்து மீள்விக்கப்பட்டது