1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1983 புருடென்சியல் கிண்ணம்
Prudential Cup.jpg
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இங்கிலாந்து
வாகையாளர் இந்தியா (1-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்27
வருகைப்பதிவு2,32,081 (8,596 per match)
அதிக ஓட்டங்கள்இங்கிலாந்து டேவிட் கவர் (384)
அதிக வீழ்த்தல்கள்இந்தியா ரொஜர் பினி (18)
1979
1987

1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1983 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1983 சூன் 9 முதல் சூன் 25 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகியவற்றுடன் முதற்தடவையாக சிம்பாப்வே அணியும் கலந்துகொண்டது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பங்கேற்ற நாடுகள்[தொகு]

இப்போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்திய அணிகளுடன் புதிதாக டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்ட (1981) இலங்கை அணியும், டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத தென்ரொடீசியா (சிம்பாபே) அணியும் பங்கேற்றன.

இறுதிப் போட்டி[தொகு]

மூன்றாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இந்திய, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினரால் 54.4 ஓவர்களில் (இப்போட்டி 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்து) சகல விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. (சிரீகாந்த் 38, பட்டேல் 27) வெற்றிக்காக 184 ஓட்டங்களைப் பெறவேண்டிய மேற்கிந்திய அணி நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய போதிலும்கூட, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறினர். இப்போட்டியில் மத்திமவேகப்பந்து வீச்சாளரான மதன்லால் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும், அமரநாத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 52 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

முதல்தடவையாக ஆசிய நாடொன்றான இந்தியா 43 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினைத் தோற்கடித்து மூன்றாவது உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியில் அமர்நாத் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

அணிகள்[தொகு]

A பிரிவு B பிரிவு
 இங்கிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள்
 பாக்கித்தான்  இந்தியா
 நியூசிலாந்து  ஆத்திரேலியா
 இலங்கை  சிம்பாப்வே

பிரிவுகளுக்கிடையே போட்டி[தொகு]

பிரிவு A[தொகு]

அணி பு வி வெ தோ NR RR
 இங்கிலாந்து 20 6 5 1 0 4.671
 பாக்கித்தான் 12 6 3 3 0 4.014
 நியூசிலாந்து 12 6 3 3 0 3.927
 இலங்கை 4 6 1 5 0 3.752
சூன் 9, 1983
Scorecard
அலன் லாம் 102 (105)
மார்ட்டின் சினெடன் 2/105 (12 overs)
மார்ட்டின் குரோவ் 97 (118)
பொப் விலிசு 2/9 (7 overs)
இங்கிலாந்து 106 ஓட்டங்களால் வெற்றி
ஓவல், லண்டன், இங்கிலாந்து
நடுவர்கள்: பாரி மெயர், டொனால்ட் ஒசுலியர்
ஆட்ட நாயகன்: அலன் லாம்

சூன், 1983
Scorecard
 இலங்கை
288/9 (60 overs)
சகீர் அப்பாசு 82 (81)
அச்ந்த டி மெல் 2/69 (12 overs)
பிரெண்டன் குருப்பு 72 (101)
சர்பிராசு நவாசு 3/40 (12 overs)
பாகித்தான் 50 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: கென் பால்மர், டேவிட் செப்பார்ட்
ஆட்ட நாயகன்: மொசின் கான்

சூன் 11, 1983
Scorecard
இங்கிலாந்து Flag of England.svg
333/9 (60 ஓவர்கள்)
 இலங்கை
286 (58 ஓவர்கள்)
டேவிட் கவர் 130 (120)
அசந்தா டி மெல் 2/62 (12 ஓவர்கள்)
கை டி அல்விஸ் 58 (51)
விக் மார்க்ஸ் 5/39 (12 ஓவர்)
இங்கிலாந்து 47 ஓட்டங்களால் வெற்றி
கவுண்டி மைதானம், டோண்டன், இங்கிலாந்து
நடுவர்கள்: மெர்வின் கிட்ச்சென், கெல் பால்மர்
ஆட்ட நாயகன்: டேவிட் கவர்

சூன் 11, 1983
Scorecard
நியூசிலாந்து Flag of New Zealand.svg
238/9 (60 ஓவர்கள்)
 பாக்கித்தான்
186 (55.2 ஓவர்கள்)
புரூஸ் எட்கார் 44 (107)
அப்துல் காதிர் 4/21 (12 ஓவர்கள்)
அப்துல் காதிர் 41* (68)
ரிச்சார்ட் ஹாட்லி 3/20 (9 ஓவர்கள்)
நியூசிலாந்து 52 ஓட்டங்களால் வெற்றி
எட்ஜ்பாஸ்டன், பேர்மிங்ஹாம், இங்கிலாந்து
நடுவர்கள்: டிக்கி பேர்ட், பரி லீட்பீட்டர்
ஆட்ட நாயகன்: அப்துல் காதிர்
  • Reserve day on June 12 used, 56 overs of New Zealand's innings completed on 11 June.

சூன் 13, 1983
Scorecard
பாக்கித்தான் Flag of Pakistan.svg
193/8 (60 ஓவர்கள்)
 இங்கிலாந்து
199/2 (50.4 ஓவர்கள்)
சகீர் அப்பாஸ் 83 (104)
பொப் விலிஸ் 2/24 (12 ஓவர்கள்)
கிரயெம் பௌவுலர் 78* (151)
ரசீட் கான் 1/19 (7 ஓவர்கள்)
இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
லோர்ட், இலண்டன்
நடுவர்கள்: பரி மெயெர், அலன் வைதெட்
ஆட்ட நாயகன்: சகீர் அப்பாஸ்

சூன் 13, 1983
Scorecard
இலங்கை Flag of Sri Lanka.svg
206 (56.1 ஓவர்கள்)
 நியூசிலாந்து
209/5 (39.2 ஓவர்கள்)
ரஞ்சம் மடுகல்ல 60 (87)
ரிச்சார்ட் ஹட்லி 5/25 (10.1 ஓவர்கள்)
ஜெப் ஹவார்த் 76 (79)
அசந்தா டி மெல் 2/30 (8 ஓவர்கள்)
சியூசிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
பிறிஸ்டல்
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ரிச்சார்ட் ஹட்லி

சூன் 15, 1983
Scorecard
இங்கிலாந்து Flag of England.svg
234 (55.2 ஓவர்கள்)
 நியூசிலாந்து
238/8 (59.5 ஓவர்கள்)
டேவிட் கவர் 92* (123)
ரிச்சார்ட் ஹட்லி 3/32 (10 ஓவர்கள்)
ஜெரமி கோனி 66* (144)
பொப் விலிஸ் 4/42 (12 ஓவர்கள்)
நியூசிலாந்து 2 இலக்குகளால் வெற்றி
எட்க்பாஸ்டன், பேர்மிங்காம்
நடுவர்கள்: ஜாக் பேர்க்கென்ஷோ, கெல் பால்மர்
ஆட்ட நாயகன்: ஜெரமி கோனி

சூன் 16, 1983
Scorecard
பாக்கித்தான் Flag of Pakistan.svg
235/7 (60 இலக்குகள்)
 இலங்கை
224 (58.3 இலக்குகள்)
சிடத் வெத்திமுனி 50 (127)
அப்துல் காதிர் 5/44 (12 ஓவர்கள்)
பாக்கித்தான் 11 ஓட்டங்களால் வெற்றி
ஹெடிங்க்லி, லீட்ஸ்
நடுவர்கள்: டொனால்ட் ஒசுலியர், அலன் வைட்ஹெட்
ஆட்ட நாயகன்: அப்துல் காதிர்

சூன் 18, 1983
Scorecard
பாக்கித்தான் Flag of Pakistan.svg
232/8 (60 ஓவர்கள்)
 இங்கிலாந்து
233/3 (57.2 ஓவர்கள்)
ஜவெட் மியாண்டாட் 67 (100)
விக் மார்க்ஸ் 2/45 (12 ஓவர்கள்)
கிரயெம் பவுலர் 69 (96)
முதாசர் நாசர் 2/34 (12 ஓவர்கள்)
இங்கிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
ஓல்ட் ட்ரபோர்ட், மான்செஸ்ட்டர்
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டொனால்ட் ஒசுலியர்
ஆட்ட நாயகன்: கிரயெம் பவுலர்

சூன் 18, 1983
Scorecard
நியூசிலாந்து Flag of New Zealand.svg
181 (58.2 ஓவர்கள்)
 இலங்கை
184/7 (52.5 ஓவர்கள்)
மார்ட்டின் சினெடன் 40 (55)
அசந்தா டி மெல் 5/32 (12 ஓவர்கள்)
ரோய் டயஸ் 64* (101)
மார்ட்டின் சினெடன் 2/58 (10.5 ஓவர்கள்)
இலங்கை 3 இலக்குகளால் வெற்றி
டார்பி, இங்கிலாந்து
நடுவர்கள்: டேவிட் கொன்ஸ்டண்ட், பாரி லீட்பீட்டர்
ஆட்ட நாயகன்: அசந்தா டி மெல்

சூன் 20, 1983
Scorecard
இலங்கை Flag of Sri Lanka.svg
136 (50.4 ஓவர்கள்)
 இங்கிலாந்து
137/1 (24.1 ஓவர்கள்)
சிடத் வெத்திமுனி 22 (49)
போல் அலொட் 3/41 (10.4 ஓவர்கள்)
கிரயெம் பவுலர் 81 (77)
அசந்தா டி மெல் 1/33 (10 ஓவர்கள்)
இங்கிலாந்து 9 இலக்குகளால் வெற்றி
ஹெடிங்க்லி, லீட்ஸ்
நடுவர்கள்: பாரி லீட்பீடர், கென் பால்மர்
ஆட்ட நாயகன்: பொப் விலிஸ்

சூன் 20, 1983
Scorecard
பாக்கித்தான் Flag of Pakistan.svg
261/3 (60 ஓவர்கள்)
 நியூசிலாந்து
250 (59.1 ஓவர்கள்)
சகீர் அப்பாஸ் 103* (121)
ஜெரமி கோனி 2/42 (12 ஓவர்கள்)
ஜெரமி கோனி 51 (78)
முதாசர் நாசர் 3/43 (12 ஓவர்கள்)
பாக்கித்தான் 11 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட் பிரிட்ஜ்
நடுவர்கள்: டேவிட் எவன்ஸ், மேர்வின் கிட்ச்சின்
ஆட்ட நாயகன்: இம்ரான் கான்

பிரிவு B[தொகு]

அணி பு வெ தோ NR RR
 மேற்கிந்தியத் தீவுகள் 20 6 5 1 0 4.308
 இந்தியா 16 6 4 2 0 3.870
 ஆத்திரேலியா 8 6 2 4 0 3.808
 சிம்பாப்வே 4 6 1 5 0 3.492
சூன் 9, 1983
Scorecard
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
239/6 (60 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
226/7 (60 ஓவர்கள்)
டன்க்கன் பிளெட்சர் 69* (84)
கிரகாம் யலொப் 2/28 (9 ஓவர்கள்)
கெப்ளர் வெசெல்சு 76 (130)
டன்க்கன் பிளெட்சர் 4/42 (11 ஓவர்கள்)
சிம்பாப்வே 13 ஓட்டங்களால் வெற்றி
ட்ரெண்ட் பிரிட்ஜ், இங்கிலாந்து
நடுவர்கள்: டேவிட் கொன்ஸ்டண்ட், மேர்வின் கிட்ச்சின்
ஆட்ட நாயகன்: டன்க்கன் பிளெட்சர்

சூன் 9, 1983
Scorecard
இந்தியா Flag of India.svg
262/8 (60 ஓவர்கள்)
யசுப்பால் சர்மா 89 (1)
மைக்கெல் ஹோல்டிங் 2/32 (12 ஓவர்கள்)
அண்டி ரொபேர்ட்ஸ் 37* (58)
ரவி சாஸ்திரி 3/26 (5.1 ஓவர்கள்)
இந்தியா 34 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிரபோர்ட், மான்செஸ்டர்
நடுவர்கள்: பாரி லீட்பீட்டர், அலன் வைட்ஹெட்
ஆட்ட நாயகன்: யசுப்பால் சர்மா
  • Reserve day on 10 June used, 22 overs of West Indies's innings completed on 9 June.

சூன் 11, 1983
Scorecard
 ஆத்திரேலியா
151 (30.3 ஓவர்கள்)
லாரி கோமஸ் 78 (153)
ஜெஃப் லோசன் 3/29 (12 ஓவர்கள்)
டேவிட் ஹூக்ஸ் 45 (45)
வின்ஸ்டன் டேவிசு 7/51 (10.3 ஓவர்கள்)
மேற்கிந்தியத்தீவுகள் 101 ஓட்டங்களால் வெற்றி
ஹெடிங்க்லி, லீட்ஸ்
நடுவர்கள்: டேவிட் கொன்ஸ்டண்ட், டேவிட் எவன்ஸ்
ஆட்ட நாயகன்: வின்ஸ்டன் டேவிச்
  • Reserve day on 12 June used, 42 overs of West Indies's innings completed on 11 June.

சூன் 11, 1983
Scorecard
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
155 (51.4 ஓவர்கள்)
 இந்தியா
157/5 (37.3 ஓவர்கள்)
இயைன் புட்ச்சார்ட் 22* (35)
மதன் லால் 3/27 (10.4 ஓவர்கள்)
சந்தீப் பட்டேல் 50 (54)
பீட்டர் ரோசன் 2/11 (5.1 ஓவர்கள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
லைச்செஸ்டர், இங்கிலாந்து
நடுவர்கள்: ஜாக் பேர்க்கென்ஷோ, ரோய் பால்மர்
ஆட்ட நாயகன்: மதன் லால்

சூன் 13, 1983
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
320/9 (60 ஓவர்கள்)
 இந்தியா
158 (37.5 ஓவர்கள்)
டிரெவர் சாப்பல் 110 (131)
கபில் தேவ் 5/43 (12 ஓவர்கள்)
கபில் தேவ் 40 (27)
கென் மாக்லே 6/39 (11.5 ஓவர்கள்)
ஆத்திரேலியா 162 ஓட்டங்களால் வெற்றி
நிட்டிங்கம், இங்கிலாந்து
நடுவர்கள்: டொனால்ட் ஒசுலியர், ரோய் பால்மர்
ஆட்ட நாயகன்: டிரெவர் சாப்பல்

சூன் 13, 1983
Scorecard
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
217/7 (60 ஓவர்கள்)
டங்கன் பிளெட்ச்செர் 71* (88)
ஆண்டி ரொபர்ட்ஸ் 3/36 (12 ஓவர்கள்)
கோர்டன் கிரீனிட்ஜ் 105* (147)
பீட்டர்ர் ரோசன் 2/39 (12 ஓவர்கள்)
மேற்கிந்தியத்தீவுகள் 8 இலக்குகளால் வெற்றி
வொர்ஸ்ட்டர், இங்கிலாந்து
நடுவர்கள்: ஜாக் பேர்க்கென்ஷோ, டேவிட் எவன்ஸ்
ஆட்ட நாயகன்: கோர்டன் கிரீனிட்ஜ்

சூன் 15, 1983
Scorecard
 இந்தியா
216 (53.1 ஓவர்கள்)
விவ் ரிச்சர்ட்ஸ் 119 (146)
ரொஜர் பினி 3/71 (12 ஓவர்கள்)
மொகிந்தர் அமர்நாத் 80 (139)
மைக்கல் ஹோல்டிங் 3/40 (9.1 ஓவர்கள்)
மேற்கிந்தியத்தீவுகள் 66 ஓட்டங்களால் வெற்றி
ஓவர், லண்டன்
நடுவர்கள்: பாரி மெயர், டேவிட் ஷெப்பர்ட்ட்
ஆட்ட நாயகன்: விவ் ரிச்சார்ட்ஸ்

சூன் 16, 1983
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
272/7 (60 ஓவர்கள்)
 சிம்பாப்வே
240 (59.5 ஓவர்கள்)
கிரயெம் வூட் 73 (121)
ஜோன் டிரைக்கோசு 2/28 (12 ஓவர்கள்)
டேவிட் ஹஃப்ட்டன் 84 (108)
ரொட்னி ஒக் 3/40 (11.5 ஓவர்கள்)
ஆத்திரேலியா 32 ஓட்டங்களால் வெற்றி
சவுத்தாம்ப்டன், இங்கிலாந்து
நடுவர்கள்: டேவிட் எவன்ஸ், ரோய் பால்மர்
ஆட்ட நாயகன்: டேவிட் ஹஃப்ட்டன்

சூன் 18, 1983
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
273/6 (60 ஓவர்கள்)
கிம் ஹியூஸ் 69 (124)
மால்கம் மார்சல் 2/36 (12 ஓவர்கள்)
விவ் ரிச்சார்ட்ஸ் 95* (117)
ரொட்னி ஹொக் 1/25 (12 ஓவர்கள்)
மேற்கிந்தியத்தீவுகள் 7 இலக்குகளால் வெற்றி
லோர்ட்ஸ், லண்டன்
நடுவர்கள்: ரோய் பால்மர், அலன் வைட்ஹெட்
ஆட்ட நாயகன்: விவ் ரிச்சார்ட்ஸ்

சூன் 18, 1983
Scorecard
இந்தியா Flag of India.svg
266/8 (60 ஓவர்கள்)
 சிம்பாப்வே
235 (57 ஓவர்கள்)
கபில் தேவ் 175* (138)
பீட்டர் ரோசன் 3/47 (12 ஓவர்கள்)
கெவின் குரான் 73 (93)
மதன் லால் 3/42 (11 ஓவர்கள்)
இந்தியா 31 ஓட்டங்களால் வெற்றி
[நெவில் அரங்கம், இங்கிலாந்து
நடுவர்கள்: மேர்வின் கிட்ச்சென், பாரி மேயெர்
ஆட்ட நாயகன்: கபில் தேவ்

சூன் 20, 1983
Scorecard
இந்தியா Flag of India.svg
247 (55.5 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
129 (38.2 ஓவர்கள்)
யசுப்பால் சர்மா 40 (40)
ரொட்னி ஹொக் 3/40 (12 ஓவர்கள்)
அலன் போர்டர் 36 (49)
மதன் லால் 4/20 (8.2 ஓவர்கள்)
இந்தியா 118 ஓட்டங்களால் வெற்றி
கெம்ஸ்ஃபோர்ட்
நடுவர்கள்: ஜாக் பேக்கென்ஷோ, டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ரொஜர் பினி

சூன் 20, 1983
Scorecard
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
171 (60 ஓவர்கள்)
கெவின் குரான் 62 (92)
வைன் டானியல் 3/28 (9 ஓவர்கள்)
டெசுமண்ட் ஹைன்ஸ் 88* (136)
ஜோன் டிரைக்கோசு 0/24 (12 ஓவர்கள்)
மேற்கிந்தியத்தீவுகள் 10 இலக்குகளால் வெற்றி
பேர்மிங்கம்
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் கொன்ஸ்டண்ட்
ஆட்ட நாயகன்: பவூட் பக்கூஸ்

அரையிறுதி[தொகு]

22 சூன் 1983
Scorecard
இங்கிலாந்து Flag of England.svg
213 (60 ஓவர்கள்)
 இந்தியா
217-4 (54.4 ஓவர்கள்)
கிரயெம் பவுலர் 33 (59)
கபில் தேவ் 3/35 (11)
யஸ்பால் சிங் 61 (115)
போல் அலொட் 1/40 (10)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
ஓல்ட் டிரபோர்ட், மான்செஸ்டர்
நடுவர்கள்: டேவிட் எவன்ஸ், டொனால்ட் ஒசுலியர்
ஆட்ட நாயகன்: மொகிந்தர் அமர்நாத் (இந்தியா)
22 சூன் 1983
Scorecard
பாக்கித்தான் Flag of Pakistan.svg
184-8 (60 ஓவர்கள்)
மொசின் கான் 70 (176)
மால்கம் மார்சல் 3/28 (12)
விவ் ரிச்சர்ட்ஸ் 80 (96)
ரசீட் கான் 1/32 (12)
மேற்கிந்தியத்தீவுகள் 8 இலக்குகளால் வெற்றி
ஓவல், லண்டன்
நடுவர்கள்: டேவிட் கொன்ஸ்டண்ட், அலன் வைட்ஹெட்
ஆட்ட நாயகன்: விவ் ரிச்சர்ட்ஸ்

இறுதி ஆட்டம்[தொகு]

25 சூன் 1983
Scorecard
இந்தியா Flag of India.svg
183 (54.4 ஓவர்கள்)
சிறீகாந்த் 38 (57)
அண்டி ரொபர்ட்ஸ் 3/32 (10)
விவியன் ரிச்சார்ட்ஸ் 33 (28)
மதன் லால் 3/31 (12)
இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி
லோர்ட்ஸ், லண்டன்
நடுவர்கள்: ஹரல்ட் பேர்ட், மெயெர்
ஆட்ட நாயகன்: மொகிந்தர் அமர்நாத் (இந்தியா)[1]

சில செய்திகள்[தொகு]

மூன்றாவது உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி நியுசிலாந்து அணியைத் தோற்கடித்தது.

முதற்தடவையாக உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்ட சிம்பாபே அணி தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலே அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தமை முக்கிய அம்சமாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "Full Scorecard of India vs West Indies, World Cup, Final - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (ஆங்கிலம்). 2019-05-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]